எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் – Enakku yaarundu kalangina neraththil Tamil Christian songs lyrics. Written and Tune composed Pr. John Kish & Dhass Benjamin.
எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்
உம் கரம் என்னை நடத்தியதே-2
உடைத்தீர் உருவாக்கினீர்
சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர்
புடமிட்டீர் புதிதாக்கினீர்
பிரித்தீர் பிரியாதிருந்தீர்-எனக்கு யாருண்டு
பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்
அச்சத்தின் உச்சத்தை பார்த்தேன்
ஒளியில்லா இருளில் நான் நடந்தேன்
இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன்-2
உடைத்தீர் உருவாக்கினீர்
சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர்
புடமிட்டீர் புதிதாக்கினீர்
பிரித்தீர் பிரியாதிருந்தீர்-எனக்கு யாருண்டு
மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன்
பாதாள குழியில் நான் கிடந்தேன்
பாவத்தின் பாரத்தை சுமந்தேன்
இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன்-2
உடைத்தீர் உருவாக்கினீர்
சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர்
புடமிட்டீர் புதிதாக்கினீர்
பிரித்தீர் பிரியாதிருந்தீர்-எனக்கு யாருண்டு
Enakku yaarundu kalangina neraththil songs lyrics in English
Enakku yaarundu kalangina neraththil
Um karam ennai Nadaththiyathe-2 – Enaku Yarundu Kalangina
Udaiththeer uruvaakkineer
Sitchiththeer seerppaduththineer
Pudamitteer puthithaakkineer
Piriththeer Piriyaathiruntheer- Enakku Yarundu
Pallaththin naduvil naan nadanthaen
Achchaththin uchchaththai Parththaen
Oliyillaa irulil naan nadanthaen
Yesuvillaa vaazhvai naan veruththaen-2
Udaiththeer uruvaakkineer
Sitchiththeer seerppaduththineer
Pudamitteer puthithaakkineer
Piriththeer Piriyaathiruntheer- Enakku Yarundu
Maranaththin vilimbil naan irunthaen
Paathaala kuzhiyil naan kidanthaen
Paavaththin baaraththai sumanthaen
Yesuvillaa vaazhvai naan veruththaen-2
Udaiththeer uruvaakkineer
Sitchiththeer seerppaduththineer
Pudamitteer puthithaakkineer
Piriththeer Piriyaathiruntheer- Enakku Yarundu
எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் பாடல் வரிகள், Enakku yaarundu kalangina neraththil songs lyrics
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song “எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் – Enakku yaarundu kalangina neraththil.”
- The song expresses themes of despair and the search for Jesus amidst struggles.
- It includes multiple verses that highlight feelings of darkness and the desire for salvation.
- Links to additional Tamil Christian song lyrics are provided for further exploration.
- The song’s composition credits go to Pr. John Kish and Dhass Benjamin.
Estimated reading time: 2 minutes

