Kalangina Nerathil Ellam Tamil Christian song lyrics, Written and sung by Sam D Tamilselvan – கலங்கின நேரத்தில் எல்லாம்
கலங்கின நேரத்தில் எல்லாம்
கண்மணிப்போல் காத்தீரே
கதறின நேரத்தில் எல்லாம்
காவலனாய் காத்து நின்றீரே
உம்மை எப்படி பாடுவேன்
என்ன சொல்லி சொல்லி துதிப்பேன்
நீரே கதி வேறேயில்லை என்று
சரணடைந்து விட்டேன்
தூரம் போ என்று என்னை துரத்தினரே
தூதனாக வந்து துணை நின்றீரே
தள்ளிப்போட என்று என்னை ஒதுக்கினரே
தாயாக வந்து என்னை தாங்கினீரே
வியாதியஸ்தன் என்று என்னை வெறுத்தனரே
வேண்டாத வார்த்தையால் வதைத்தனரே
வேண்டாமென்று என்னையே தள்ளினரே
வேண்டுமென்று என்னையே பயன்ப்படுத்தினீரே
Kalangina Nerathil Ellam song lyrics, கலங்கின நேரத்தில் எல்லாம் பாடல் வரிகள்
Kalangina Nerathil Ellam song lyrics in english
Kalangina Nerathil Ellam
Kanmani pol kaatheerae
Katharina neraththil Ellaam
Kaavalanaai Kaathu nintreerae
Ummai Eppadi paaduvean
Enna solli Solli thuthippean
Neerae Kathi vearaeyillai entru
Saranadainthu vittean
Thooram po entru ennai Thurathinarae
Thoothanaga vanthu thunai nintreerae
Thallipoda entru ennai othukkinarae
Thaayaga vanthu ennai thaangineerae
Viyathiyasthan entru Ennai Veruthanarae
Vendatha vaarthaiyaal vathaithanarae
Vendamentru Enaniyae thallinarae
Vendumentru Enaniyae Bayanpaduthineerae
Kalangina Nerathil Ellam song lyrics,Kalangina Nerathil Ellam lyrics, Kalangina neraththil ellam lyrics
Key Takeaways
- The article provides the lyrics for the song ‘Kalangina Nerathil Ellam.’
- It features both Tamil and English versions of the lyrics.
- Key themes include longing, support, and emotional struggles.
- The article includes links to additional related Tamil Christian songs.
- Overall, it serves as a resource for fans of the song and Tamil music enthusiasts.
Estimated reading time: 2 minutes


