கண்ணீரின் நேரத்தில் – Kaneerin Nerathil song lyrics
கண்ணீரின் நேரத்தில் உமையே
நான் பார்த்தேனே
என் துன்ப வேளையில் எனை கண்டீரே – 2
இயேசுவே உம் அன்பே – என் – (3)
1) கஷ்டத்தின் நேரத்தில் உம்
அன்பு என்னையே
தாயைப் போல என்னை
அரவணைக்குதே – 2
துன்பத்தின் நேரத்தில் உம்
அன்பு என்னையே
தந்தைப் போல எனை
வழி நடத்தும் – 2
இயேசுவே உம் அன்பே – என் (3)
2) பாவங்கள் ஆயிரம் நான்
செய்த போதிலும்
உம் அன்பு என்றும்
என்னை தள்ளவில்லை – 2
தாய் தன் பிள்ளைக்கு
இரங்காமல் போனாலும்
உம் அன்பு என்றும்
என்னை மறப்பதில்லை – 2
இயேசுவே உம் அன்பே – என் (3)
கண்ணீரின் … . கண்டீரே
இயேசுவே உம் அன்பே -என் (3)
Kaneerin Nerathil song Lyrics in English
Kaneerin Nerathil Vumayae Naan Paartthanae
En Thunba Velayil Enai Kandeerae-2
Yesuvae Vum Anbae -En – (3)
1) Kastathin Nerathil Vum Anbu Ennayae
Thayai Pola Ennai
Aravanaikudhae – 2
Thunbathin Nerathil Vum Anbu Ennayae Thandhai Pola Enai
Vali Nadathum -2
Yesuvae Vum Anbae – En – (3)
2) Paavangal Aayiram Naan
Seydha Podhilum
Vum Anbu Endrum Ennai Thallavillai -2
Thai Thann Pillaiku Irangaamal Ponalum
Vum Anbu Endrum Ennai Marapadhillai -2
Yesuvae Vum Anbae- En – (3)
Kannerin……. Kandeerae -2
Yesuvae Vum Anbu – En – (3)
Um Anbea | உம் அன்பே | Titus G Silas | Tamil Christian Song



