Ennai Ninaikkum Nalla Deivam Tamil Christian Song Lyrics Written, Tune and Sung by Pr. A. John Gabriel – என்னை நினைக்கும் நல்ல தெய்வம்
என்னை நினைக்கும் நல்ல தெய்வம்
நீர்தான், நீர்தான் ஐயா
என்னை விசாரிக்கும் தகப்பன்
நீர் ஐயா – 2
ஆமென் அல்லேலூயா (6)
1.பெத்தவங்க வெறுத்தாலும்,
மத்தவங்க பகைச்சாலும் – 2
என்னை வெறுக்காத தெய்வம்
நீர் ஐயா.
எனக்கு உதவிடும் தகப்பன்
நீர் ஐயா.
ஆசீர்வதிக்கும் தெய்வம்
நீர் ஐயா
ஆமென்அல்லேலூயா (6)
2.ஆகாரை போல என்னை
காண்கின்ற தெய்வம் நீரே. – 2
வனாந்திர வாழ்வை
செழிப்பாக்கினீரே.
என்னையும் நினைவுகூர்ந்து
உயர்த்தினீரே.
பெரிய ஜாதியாக்கி
பெருகச் செய்தீரே.
ஆமென். அல்லேலூயா (6)
3.என் கூட பிறந்தவர்கள்
குழியிலே தள்ளினாலும் – 2
அடிமையான என்னை
அணைத்துக் கொண்டீரே.
தள்ளப்பட்ட இடத்திலே
தலைய உயர்த்தி நீர்,
கீர்த்தியும் புகழ்ச்சியுமாய்
என்னை மாற்றினீர்.
ஆமென் அல்லேலூயா (6)
Ennai Ninaikkum Nalla Deivam Lyrics, என்னை நினைக்கும் நல்ல தெய்வம் பாடல் வரிகள்
Ennai Ninaikkum Nalla Deivam Thanglish Lyrics
Ennai ninaikkum nalla Deivam
Neethaan, neethaan Aiyya
Ennai visaarikkum Thagappan Neer Aiyya
Aamen, Alleluya
Saranam 1:
Peththavanga veruthaalum
Maththavanga pagaichaalum – 2
Ennai verukkaadha Deivam Neer Aiyya
Enakku uthavidum Thagappan Neer Aiyya
Aaseervadhikkum Deivam Neer Aiyya
Amen, Alleluya (6)
Saranam 2:
Aagarai pola ennai kaangindra Deivam Neere – 2
Vanaanthira vaazhvai sezhippaakkineere
Ennaiyum ninaivukoorndhu uyarthineere
Periya jaadhiyaakki peruga seydheere
Aamen, Alleluya (6)
Saranam 3:
En kooda pirandhavargal kuzhiyile thallinaalum – 2
Adimaiyaana ennai anaiththuk kondeere
Thallappatta idaththile
Thalaiyai uyarththi Neer
Keerthiyum pugazhchiyumaai ennai maatrineer
Aamen, Alleluya (6)
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Ennai Ninaikkum Nalla Deivam’ by Pr. A. John Gabriel.
- The song emphasizes themes of divine support and transformation in the face of adversity.
- Lyrics are available in Tamil and Thanglish versions for wider accessibility.
- It invites listeners to reflect on the strength and blessings provided by God.
- Published by World Tamil Christians, the article features spiritual content including songs, news, and Bible verses.


