Saavamaiyullavar Tamil Christian Song Lyrics, Written and sung by Joshua A. Vinayagam – சாவமையுள்ளவர்
G-Maj 2/4
ஆதியும் அந்தமும் நீரே
அல்ஃபா ஒமேகாவும் நீரே-2
மாற்றங்கள் இல்லாத குணம் உம்மிலே
மாறாத தெய்வம் நீரே
சர்வ வல்லவரே-
சாவாமை உள்ளவரே
பூரணமானவர் – உம்மில்
குறைவே இல்லை -2
உம் நாமம் உயர்ந்தது உம் குணமே சிறந்தது-2
யாவே அல்லேலூயா – 8
இருக்கின்ற தெய்வம் இருப்பவர் நீர்
சர்வத்தை ஆள்கின்ற தகப்பன் நீரே-2
வார்த்தையால் வெறுமையை போக்கிய உம் வெளிச்சத்தை காண செய்தீர்
சர்வ வல்லவரே-
சாவாமை உள்ளவரே
பூரணமானவர் – உம்மில்
குறைவே இல்லை -2
உம் நாமம் உயர்ந்தது உம் குணமே சிறந்தது-2
யாவே அல்லேலூயா – 8
நீரே வல்லவர்,நல்லவர் சாவமையுள்ளவர்.
நீரே இருந்தவர் இருப்பவர் ஆளுகை செய்பவர்
சர்வ வல்லவரே-
சாவாமை உள்ளவரே
பூரணமானவர் – உம்மில்
குறைவே இல்லை -2
உம் நாமம் உயர்ந்தது உம் குணமே சிறந்தது-2
யாவே அல்லேலூயா – 8
Saavamaiyullavar Lyrics, சாவமையுள்ளவர் பாடல் வரிகள்
Saavamaiyullavar Song Lyrics in English
Aathiyum anthamum neere
Alpha omegavum neere (2)
Maatrangal illaatha gunam ummile
Maaraatha theivam neere
Chorus:
Sarva vallavare
Saavaamai ullavare
Pooranamaanavar – ummil
Kuraive illai (2)
Um naamam uyarnthathu
Um guname siranthathu (2)
Yahweh Hallelujah (8)
Irukkinra theivam iruppavar neer
Sarvathai aalginra thagappan neere (2)
Vaarthaiyaal verumaiyai pokkiya um
Velichathai kaana seytheer
Chorus:
Sarva vallavare
Saavaamai ullavare
Pooranamaanavar – ummil
Kuraive illai (2)
Um naamam uyarnthathu
Um guname siranthathu (2)
Yahweh Hallelujah (8)
Neere vallavar, nallavar saavaamaiyullavar
Neere irunthavar iruppavar aalugai seyhavar -4
Chorus:
Sarva vallavare
Saavaamai ullavare
Pooranamaanavar – ummil
Kuraive illai (2)
Um naamam uyarnthathu
Um guname siranthathu (2)
Yahweh Hallelujah (8)
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- Saavamaiyullavar Lyrics – சாவமையுள்ளவர் is written and sung by Joshua A. Vinayagam.
- The song expresses themes of divinity and praise, highlighting God’s eternal nature and strength.
- The lyrics include repeated choruses emphasizing God’s attributes and presence.
- The English translation of the lyrics aligns closely with the original Tamil text.
- Published by World Tamil Christians, the song serves as an inspirational piece for Tamil Christian communities.


