உம்மை நேசித்து நான் வாழ்ந்திட – Ummai Nesithu Nan Vazhnthida Tamil Christian Song Lyrics, Written tune and sung by Davidsam Joyson
Scale: D-minor
உம்மை நேசித்து நான் வாழ்ந்திட
உங்க கிருபை தாருமே
உம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திட
உங்க கிருபை தாருமே
என்னை அழைத்தவரே
உம்மை என்றென்றும் ஆராதிப்பேன்
உண்மை உள்ளவரே
உம்மை என்றென்றும் துதித்திடுவேன்-2-உம்மை நேசித்து
1.வேண்டான்னு கிடந்த எந்தன் வாழ்வை
வேண்டும் என்றீரே
கைவிடப்பட்ட என்னையும்
ஒரு பொருட்டாய் எண்ணினீரே-2
இயேசுவே உந்தன் அன்பையே பாடிடுவேன்
இயேசுவே உந்தன் கிருபையை உயர்த்திடுவேன்-2
2.இருளாய் கிடந்த எந்தன் வாழ்வில்
இரட்சிப்பை தந்தீரே
அநேகர் வாழ்வை வெளிச்சமாய் மாற்றும்
விளக்காய் வைத்தீரே-2-இயேசுவே
3.நிலையில்லாத எந்தன் வாழ்வில்
நிலையாய் வந்தீரே
நித்தியமான வீட்டை குறித்து
நம்பிக்கை தந்தீரே-2-இயேசுவே
உம்மை நேசித்து நான் வாழ்ந்திட lyrics, Ummai Nesithu Nan Vazhnthida lyrics, Ummai Nesithu Naan Vaalnthida lyrics, Tamil songs
Ummai Nesithu Nan Vazhnthida song lyrics in English
Ummai Nesithu Nan Vazhnthida
Unga Kirubai Tharumae
Ummai Vanjayaai Endrum Thodarnthida
Unga Kirubai Thaarumae
Ennai Azhaithavarae
Ummai Endrendrum Aarathippen
Unmai Ullavarae
Ummai Endrendrum Thuthithiduvaen-2-Ummai Nesithu
1.Vendannu Kidantha Enthan Vazhvai
Vendum Endreerae
Kaividappatta Ennayum
Oru Poruttai Ennineerae-2
Yesuvae Unthan Anbayae Padiduvaen
Yesuvae Unthan Kirubayai Uyarthiduvaen-2
2.Irulaau Kidantha Enthan Vaazhvil
Ratchippai Thantheerae
Anegar Vazhvai Velichamaai Matrum
Vilakkai Vaitheerae-2-Yesuvae
3.Nilayillatha Enthan Vaazhvil
Nilaiyaai Vantheerae
Niththiyamana Veettai Kuriththu
Nambikkai Thantheerae-2-Yesuvae
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the Tamil Christian song lyrics for ‘உம்மை நேசித்து நான் வாழ்ந்திட – Ummai Nesithu Nan Vazhnthida’.
- The lyrics express themes of love, dependence, and praise towards Jesus.
- It includes multiple verses, highlighting personal experiences of faith and deliverance.
- The song combines a heartfelt message with a specific musical scale: D-minor.
- Translations of the lyrics into English are also provided for broader accessibility.
