Nandri Nandri Nandri Tamil Christian Song Lyrics, Written and Sung by Bro. Reagan – நன்றி நன்றி நன்றி
ஒருபோதும் மறவாதவர் ஒரு நாளும் விலகாதவர்
துணையாக உடன் இருப்பவர் உனக்காக உயிர் தந்தவர்
ஒருபோதும் மறவாதவர் ஒரு நாளும் விலகாதவர்
துணையாக உடன் இருப்பவர் நமக்காக உயிர் தந்தவர்
நன்றி நன்றி நன்றி நாளெல்லாம் நன்றி
நன்றி நன்றி நன்றி உயிர் உள்ளவரை நன்றி – (2)
உன்னைக் காப்பவர் உறங்குவதில்லை காக்கின்றவர்
தூங்குவது இல்லை -(2)
கண்ணின் மணியைப் போல பாதுகாக்கின்றார்
உள்ளங்கையில் உன்னை வரைந்திருக்கின்றார் – (2)
நன்றி நன்றி நன்றி நாளெல்லாம் நன்றி
நன்றி நன்றி நன்றி உயிர் உள்ளவரை நன்றி – (2)
உன்னைவிட்டு அவர் விலகுவதில்லை
உன்னை என்றும் கைவிடுவதில்லை-(2)
பயப்படாதே உனக்கு துணையாய் நிற்கின்றார்
நீ போகும் இடமெல்லாம் உன்னோடே வருகின்றார்-(2)
நன்றி நன்றி நன்றி நாளெல்லாம் நன்றி
நன்றி நன்றி நன்றி உயிர் உள்ளவரை நன்றி – (2)
ஒருபோதும் மறவாதவர் ஒரு நாளும் விலகாதவர்
துணையாக உடன் இருப்பவர் உனக்காக உயிர் தந்தவர்
ஒருபோதும் மறவாதவர் ஒரு நாளும் விலகாதவர்
துணையாக உடன் இருப்பவர் நமக்காக உயிர் தந்தவர்
நன்றி நன்றி நன்றி நாளெல்லாம் நன்றி
நன்றி நன்றி நன்றி உயிர் உள்ளவரை நன்றி -(4)
Thank you thank you Jesus -(4)
Nandri Nandri Nandri Song Lyrics, நன்றி நன்றி நன்றி பாடல் வரிகள்
Nandri Nandri Nandri Lyrics in English
Oru Pothum Maravathavar Oru Naalum Vilagathavar
Thunaiyaga Udan Iruppavar Unakkaga Uyir Thanthavar -2
Nandri Nandri Nandri Naalellaam Nantri
Nandri Nandri Nandri Uyir Ullavarai Nantri -2
Unnai Kappavar Uranguvathillai Kakkintravar Thoonguvathu Illai -2
Kannin Maniyai pola Paathukakkintravar
Ullangaiyil Unnai Varainthirukintraar -2
Nandri Nandri Nandri Naalellaam Nantri
Nandri Nandri Nandri Uyir Ullavarai Nantri -2
Unnai Vittu Avar Vilaguvathillai
Unnai Entrum Kaividuvathillai -2
Bayapadathae Unakku Thunaiyaai Nirkintraar
Nee Pogum Idamellaam Unnodae Varukintraar -2
Nandri Nandri Nandri Naalellaam Nantri
Nandri Nandri Nandri Uyir Ullavarai Nantri -2
Jesus Saves Gospel Ministries (JSGM), Tiruttani
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the Tamil Christian song ‘Nandri Nandri Nandri’ written and sung by Bro. Reagan.
- The lyrics express gratitude to Jesus for His constant support and protection.
- The song repeats the phrase ‘Nandri’ to emphasize thankfulness throughout.
- It features English translations of the lyrics, making it accessible to a broader audience.
- The song is associated with Jesus Saves Gospel Ministries (JSGM) in Tiruttani.

