En Nesar Avar Tamil Christian Song Lyrics, Written and Sung by Ranjith Singh – என் நேசர் அவர்
அழைத்தவர் என்றும் மறவாதவர் அற்புதமாக நடத்திடுவார்
தேவைகள் நெருக்கி சூழ்ந்திட்டாலும் தேடிவந்து உதவிடுவார்
என் நேசரவர்
என் அன்பரவர்
என் ஆத்ம நேசர் அழகுள்ளவர்
என் நேசரவர்
என் அன்பரவர்
எனக்காக யாவும் செய்யும் தகப்பனவர்
1.நான் நம்பும் மனிதர் கைவிட்டாலும்
நீர் என்னை என்றும் வெறுக்காதவர்
உலகமே என்னை எதிர்த்தாலும்
என் சார்பில் நிற்கும் தேவனவர்
என் நேசரவர்
2.பெருங்காற்றென் வாழ்வில் மோதினாலும்
சேதமின்றி காப்பாற்றுவார்
சத்ருக்கள் எதிராய் எழுந்தாலும்
தம் புயம் கொண்டு ஒடுக்கிடுவார்
என் நேசரவர்
En Nesar Avar Song Lyrics, என் நேசர் அவர் பாடல் வரிகள்
En Nesar Avar Lyrics in English
Alaithavar Entrum Marathavar Arputhamga Nadathiduvaar
Theavaigal Nerukki Soolnthittalum Thedi Vanthu Uthaviduvaar
En Nesar Avar
En Anbaravar
En Aathma Nesar Alagullavar
En nesaravar
En Anbaravar
Enakkaga Yavum Seiyum Thagappanavar
1.Naan Nambum Manithar Kaivittalaum
Neer Ennai Entrum Verukkathavar
Ulagamae Ennai Ethirthalaum
En Saarbil Nirkum Devanavar
En Nesaravar
2.Perunkattren Vaalvil Mothinalaum
Sethamintru Kappattruvaar
Sathurukkal Ethiraai Elunthalaum
Tham Puyam Kondu Odukkiduvaar
En Nesaravar
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘En Nesar Avar’ written and sung by Ranjith Singh.
- The lyrics express themes of divine support and love amidst challenges.
- The song emphasizes the unwavering presence and assistance of the Lord in difficult times.
- It includes both the original Tamil lyrics and their English transliteration for broader understanding.
- Published by World Tamil Christians, it promotes Tamil Christian songs, news, and devotionals.
Estimated reading time: 2 minutes

