Jebamae En Vazhvagatum Tamil Christian Prayer Song Lyrics, Written and Sung by Augustin Rajasekar – ஜெபமே என் வாழ்வாகட்டும்
ஜெபமே என் வாழ்வாகட்டும்
உம் சமுகமே என் நினைவாகட்டும் -2
இயேசுவே என் தெய்வமே ஜெபமே என் பசியாகட்டும் -2
இயேசுவே என் தெய்வமே உம் சமுகமே என் உணவாகட்டும்
1. சிங்ககெபி எனக்காக திறக்கப்பட்டாலும் திடன்கொண்டு
உம் முகம் தினம் தேடுவேன் -2
பால சிங்கங்கள் விழுங்க காத்திருந்தாலும் -2
உம் சமுகத்தில் காத்திருந்து பெலனடைவேன் -2
பெலனடைவேன் பெலனடைவேன்
இயேசுவே பெலனடைவேன் பெலனடைவேன் -2
உம் சமுகத்தில் காத்திருந்து பெலனடைவேன் -2
ஜெபமே
2. பயமுறுத்தும் சட்டங்கள் எழுதப்பட்டாலும்
பதறாமல் உம் பாதம் அமர்ந்திருப்பேன் -2
தூக்குமரமே எனக்காய் நிறுவப்பட்டாலும் -2
ஜீவனின் பெலனான உம்மை நம்புவேன் – என் -2
உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன் -2
என் ஜீவனின் பெலனான உம்மை நம்புவேன் -2 ஜெபமே
Jebamae En Vazhvagatum Song Lyrics, ஜெபமே என் வாழ்வாகட்டும் பாடல் வரிகள்
Jebamae En Vazhvagatum Lyrics in English
Jebamae En Vazhvagatum
Um Samugamae En Ninaivagattum -2
Yesuvae En Deivamae Jebamae En Pasiyakattum -2
Yesuvae En Deivamae Um Samugamae En Unavagattum
1.Singagebi Enakkaga Thirakkapattaalum Thidankondu
Um Mugam Thinam Theduven -2
Paala Singangal Vilunga Kaathirunthalaum -2
Um Samugaththil Kaathirunthu Belanadaiven -2
Belanadaiven Belanadaiven
Yesuvae Belanadaiven Belanadaiven -2
Um Samugaththil kaathirunthu Belanadaiven -2
Jebamae
2.Bayamuruthum Sattanagal Eluthapattaalum
Patharamal Um paatham Amarnthiruppen -2
Thookkumaramae Enakkaai Niruvappattaalum -2
Jeevanin Belanana Ummai Nambuven – En -2
Ummai Nambuven Ummai Nambuven -2
En Jeevanin Belanana Ummai Nambuven -2 Jebame
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian prayer song ‘Jebamae En Vazhvagatum’ written and sung by Augustin Rajasekar.
- It includes multiple verses expressing devotion to Jesus and themes of faith and perseverance.
- The song emphasizes the importance of seeking Jesus and trusting in His presence regardless of challenges.
- Both Tamil and English versions of the lyrics are provided for accessibility.
- The song is published by World Tamil Christians, known for Tamil Christian music and resources.
Estimated reading time: 2 minutes

