Um Paatham Amara Tamil Christian Song Lyrics, Written and Sung by Selvi Ilango & Ilango Arul Rayan – உம் பாதம் அமர
உம் பாதம் அமர எப்போதும் ஆசை
உம் சித்தம் செய்ய எப்போதும் ஏக்கம் – 2
என்னால் முடியவில்லை இயேசையா
வாழத் தெரியவில்லை – 2
பல்லவி – 1
எதைச் செய்ய விரும்பலையோ அதையே செய்கிறேன்
செய்ய வேண்டியதை
செய்திட மறுக்கிறேன் – 2 (ரோ: 7: 15)
உம் பாதம் அமர்ந்து
உம் சித்தம் புரிந்து – 2
உமக்காய் வாழனுமே – 2 – இயேசையா
பல்லவி – 2
கன்மலையில் வீடுகட்ட விரும்புகிதேன்.
மணலின் மேல் கட்டிகட்டி இடிகின்றதே – 2 (மத்: 7:24)
பெருமழை பெய்தும்
பெரு வெள்ளம் மோதியும் – 2
விழாமல் காத்துக் கொள்ளும் – 2 – இயேசையா
பல்லவி – 3
வலப்பக்கம் இடப்பக்கம்
சாயும் போதெல்லாம்
வழி இதுவே என்று நடத்துகிறீர் – 2 (ஏசா: 30:21)
காதுகள் சத்தம் கேட்கும்
என் இதயம் உம்மைப் போற்றும் – 2
என் நினைவே நீர்தானையா – 2 – இயேசையா
உம் பாதம் அமர ஓடோடி வந்தேன்
உம் சித்தம் செய்ய என்னையே தந்தேன்
எனக்குள்ளே இருக்கின்றீர் இயேசையா
ஆலயம் நான் தானையா
எனக்குள்ளே இருக்கின்றீர்
ஆலயம் நான் தானையா
நீர் தங்கும் ஆலயம் நான் தானையா
Um Paatham Amara Song Lyrics, உம் பாதம் அமர பாடல் வரிகள்
Um Paatham Amara Lyrics in English
Um Paatham Amara Epothum Aasai
Um Sitham Seiya Epothum Yekkam
Ennal Mudiyavillai Yesaiya
Vazha Theriyavillai
Ethai Seiya Virumbalaiyo Athaiye Seikiren
Seiya Vendiyathai
Seithida Marukuren
Um Paatham Amarnthu
Um Sitham Purinthu
Umakaai Vaazhanume – Yesaiya
Kanmalaiyil Veedukatta Virumbukiren
Manalin Mel Katti Katti Idikindrathe
Perumazhai Peithum
Peru Vellam Mothiyum
Vizhamal Kaaththu Kollum – Yesaiya
Valapakkam Idapakkam
Saayum Podhalaam
Vazhi Idhuve Endru Nadathukireer
Kaadhugal Sattham Ketkum
En Idhayam Ummai Pottrum
En Ninaive Neerdhanaiyya – Yesaiya
Um Paatham Amara Ododi Vanthen
Um Sitham Seiya Ennaiye Thanthen
Enakkule Irukindreer Yesaiya
Aalayam Naan Thaanaya
Neer Thangum Aalayam Naan Thaanya
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Um Paatham Amara’.
- Selvi Ilango and Ilango Arul Rayan wrote and performed the song.
- The lyrics express deep devotion and a desire to follow spiritual guidance.
- The English translation of the song lyrics is also included for broader understanding.
- The article provides links to additional Tamil Christian songs and resources.
Estimated reading time: 2 minutes

