Pooranamai Vilangum Lyrics – பூரணமாய் விளங்கும்

Faith Score0
Faith Score0

Pooranamai Vilangum Tamil Christian Song Lyrics, Written and Sung by Bro.W.Edward – பூரணமாய் விளங்கும்

பல்லவி
என் பெலவீனத்தில் உம் பலமோ
பூரணமாய் விளங்கும் -2.

அனுபல்லவி
என்னை பெலப்படுத்துகின்ற கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு -2.

1.என் கிருபை உனக்கு போதும் என்று சொன்ன
இயேசு நல்ல தெய்வமே இயேசு நல்ல தெய்வமே -2

2.என் சரீரம் முழுதும் பெலவீனப்பட்டும் என்னை
பெலப்படுத்தி நிலைநிறுத்துவீர்
என்னை சீர்ப்படுத்தி நிலைநிறுத்துவீர்
என்னை ஸ்திரப்படுத்தி நிலைநிறுத்துவீர் -2

Pooranamai Vilangum Song Lyrics, பூரணமாய் விளங்கும் பாடல் வரிகள்

Pooranamai Vilangum Lyrics in English

En Belaveenaththil Um Balamō
Pooranamaai Vilangum -2

Ennai Belappaduththugindra Kristhuvinaalae
Ellaavatraiyum Seiya Belan Undu -2

1.En Kirubai Unakku Pōdhum Endru Sonna
Yesu Nalla Dheivamae Yesu Nalla Dheivamae -2

2.En Sareeram Muzhudhum Belaveenappattum Ennai
Belappaduththi Nilainiruththuveer
Ennai Seerpaduththi Nilainiruththuveer
Ennai Sthirappaduththi Nilainiruththuveer -2

Key Takeaways

  • The article presents the lyrics for the Tamil Christian song ‘Pooranamai Vilangum’ by Bro. W. Edward.
  • The song emphasizes themes of strength and support through Christ, highlighting both personal and spiritual empowerment.
  • The English translation of the lyrics is also provided for broader understanding.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo