Mattuthozhuvam Lyrics – மாட்டுத்தொழுவம்

Faith Score0
Faith Score0

Mattuthozhuvam Tamil Christmas Song Lyrics from Sweet Voice Melodies – மாட்டுத்தொழுவம்

வானம் விட்டு வந்த
எங்க ராசனே
பாவம் போக்க வந்த
இயேசு நேசனே – 2

ஒரு மாளிகையும் இல்ல
ஒரு பஞ்சனையும் இல்ல
தங்க வஸ்திரமும் இல்ல
தலை க்ரீடம் கூட இல்ல

Chorus :
மாட்டுதொழுவம் உள்ள
வந்து பொறந்த புள்ள
உலக பாவம் வெல்ல
வேற யாரும் இல்ல

1.மாட்டுத்தோழுவம் ஒரு முறை போதும்
நம்ம மனசில் பிறக்கணுமே
ஏழை எளிய முகங்களின் சிரிப்பில்
இயேசுவை பார்க்கணுமே

பிறக்கணுமே மனசில் பிறக்கணுமே -2
மாட்டுதொழுவம்

2. கர்த்தர் பிறந்த நல்ல செய்தி
நாடெங்கும் கேட்கணுமே

எதற்கு பிறந்தார் என்னும் உண்மை
எல்லோரும் அறியனுமே

கேட்கணுமே எல்லோரும் கேட்கணுமே
சேர்க்கணுமே கொண்டு சேர்க்கணுமே
மாட்டுதொழுவம்

Mattuthozhuvam Song Lyrics, மாட்டுத்தொழுவம் பாடல் வரிகள்

Mattuthozhuvam Lyrics in English

Vaanam Vittu Vandha
Enga Raasanae
Paavam Pokka Vandha
Yesu Naesanae – 2

Oru Maaligaiyum Illa
Oru Panjanaiyum Illa
Thanga Vasthiramum Illa
Thalai Kreedam Kooda Illa

Chorus:
Maattuthozhuvam Ulla
Vandhu Porandha Pulla
Ulaga Paavam Vella
Vaera Yaarum Illa

1.Maattuthozhuvam Oru Murai Pōdhum
Namma Manasilae Pirakkanumae
Aezhai Eliya Mugangalin Sirippil
Yesuvai Paarkkanumae

Pirakkanumae Manasilae Pirakkanumae -2
Maattuthozhuvam

2.Karththar Pirandha Nalla Seidhi
Naadengum Kaetkanumae

Edharku Pirandhaar Ennum Unmai
Ellorum Ariyanumae

Kaetkanumae Ellorum Kaetkanumae
Serkkanumae Kondu Serkkanumae
Maattuthozhuvam

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article provides the lyrics of the Tamil Christmas song ‘Mattuthozhuvam’ – மாட்டுத்தொழுவம்.
  • It includes both the original Tamil lyrics and their English transliteration.
  • The song emphasizes the arrival of Jesus and the joy of his birth.
  • It expresses the need for all to hear the good news of Jesus’ birth.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo