Thendral Thavazhum Lyrics – தென்றல் தவழும்

Jaffi Isac
Faith Score0
Faith Score0

Thendral Thavazhum Tamil Christmas Song Lyrics, Written and Sung by Mr.J. Jacob Gnanadoss &  Jafi Isaac From Sathirathai Thedi Album – தென்றல் தவழும்

தென்றல் தவழும் மாலை நேரம்
வானில் வந்தது நிலவு
விண்மீன் கூட்டம் உலவு
பாடும் தூதர் வானில் பறந்து
பாடிப் பாடி மகிழ்ந்தார்
பாலன் பிறப்பினை கூறினார்

Merry Merry Merry Merry Christmas – 4

1.ஏசாயா தீர்க்கன் சொன்னபடி
எனக்காக பாலன் பிறந்தாரே
அவர் நாமம் அதிசயமே
அவர் நாமம் அற்புதரே
வல்லவரே நல்லவரே
ஆலோசனை கர்த்தரே
வல்லவரே நல்லவரே
ஆலோசனை கர்த்தரே
என்வாழ்வில் எல்லாம் நீரே (இயேசுவே) – தென்றல்

2.யோவான் 3 : 16 – ல்
கண்டேன் வேத நூலில்
கெட்டுப்போனோர் மீட்கப்பட
அழியாது ஜீவன் காக்கப்பட
ஏகமைந்தன் இயேசுவையே
பூமியின் மீது தந்தருளி
ஏகமைந்தன் இயேசுவையே
இவ்வளவாக அன்புகூர்ந்தாரே (தேவன்) – தென்றல்

3.பரலோக ராஜன் பிறந்தார்
பரிசுத்தராக பிறந்தார்
பாரெங்கும் புதுப்பாடல்
பாரோர்க்கு புது விடியல்
இனியவரே இரட்சகரே
நீரே நீரே என்னுயிரே
இனியவரே இரட்சகரே
நீரே நீரே என்னுயிரே
வாழ்வெல்லாம் உமக்காகவே (என்) – தென்றல்

Thendral Thavazhum Song Lyrics, தென்றல் தவழும் பாடல் வரிகள்

Thendral Thavazhum Lyrics in English

Thendral Thavazhum Maalai Neram
Vaanil Vandhadhu Nilavu
Vinmeen Koottam Ulavu
Paadum Thoodhar Vaanil Parandhu
Paadi Paadi Magizhndhaar
Baalan Pirappinai Koorinaar

Merry Merry Merry Merry Christmas (4)

1.Esaayaa Theerkkan Sonnapadi
Enakkaaga Baalan Pirandhaarae
Avar Naamam Adhisayamae
Avar Naamam Arputharae
Vallavarae Nallavarae
Aalosanai Karththarae
Vallavarae Nallavarae
Aalosanai Karththarae
En Vaazhvil Ellaam Neerae (Yesuvae) – Thendral

2. Yovaan 3 : 16 – il
Kandaen Vedha Noolil
Kettupponor Meetkappada
Azhindhidaa Jeevan Kaakkappada
Egamaindhan Yesuvaiyae
Boomiyin Meedhu Thandharuli
Egamaindhan Yesuvaiyae
Ivvalavaaga Anbu Koorinaarae (Devan) – Thendral

3.Paraloga Raajan Pirandhaar
Parisuththaraaga Pirandhaar
Paarengum Pudhuppaatu
Paarorkku Pudhu Vidiyal
Iniyavarae Ratchagarae
Neerae Neerae Ennuyirae
Iniyavarae Ratchagarae
Neerae Neerae Ennuyirae
Vaazhvaellaam Umakkaagavae (En) – Thendral

  • New Tamil Christmas Song 2026

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article presents the Thendral Thavazhum Lyrics – தென்றல் தவழும் in Tamil and English.
  • It features lyrics about the Christmas celebration, including praises and references to Jesus.
  • The song emphasizes the themes of joy and redemption associated with the birth of Jesus.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo