Megam Karukkuthu Tamil Christmas Dance Song Lyrics, Written and Sung by Nellai Selvin & Super Singer Fiona – மேகம் கருக்குது
மேகம் கருக்குது மழை வர பாக்குது
ஹேய் மேகம் கருக்குது மழை வர பாக்குது
மேசியா பிறந்த செய்தி எல்லாத்துக்கும் இனிக்குது -2
டும் டும் மேளம் கொட்டுவோம்
பி பிபி நாதம் ஓதுவோம்
தகிட தகிட தாளம் போடுவோம்
தாளம் தப்பாம பாட்டு பாடுவோம் -2
ஏய் மேகம் கருக்குது மலவரம் பாக்குது
மேசியா பிறந்த செய்தி
எல்லாத்துக்கும் இனிக்குது
1.ஜானி ஜானி எஸ் பாப்பா பொறந்தாச்சு
பொறந்தாச்சு இயேசப்பா-2
டும் டும் மேளம் கொட்டுவோம்
பி பிபி நாதம் ஊதுவோம்
தகிட தகிட தாளம் போடுவோம்
தாளம் தப்பாம பாட்டு பாடுவோம் -2
ஏய் மேகம் கருக்குது மலவரம் பாக்குது
மேசியா பிறந்த செய்தி
எல்லாத்துக்கும் இனிக்குது
2.ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்
ஜீசஸ்தான் நம்ம சூப்பர் ஸ்டார் -2
டும் டும் மேளம் கொட்டுவோம்
பி பிபி நாதம் ஊதுவோம்
தகிட தகிட தாளம் போடுவோம்
தாளம் தப்பாம பாட்டு பாடுவோம் -2
ஏய் மேகம் கருக்குது மலவரம் பாக்குது
மேசியா பிறந்த செய்தி
எல்லாத்துக்கும் இனிக்குது
3.சிங்கிலிங்குலி கிறிஸ்மஸ் பாட்டு
பாவங்கள் எல்லாத்துக்கும் வச்சாச்சு வீட்டு -2
டும் டும் மேளம் கொட்டுவோம்
பி பிபி நாதம் ஊதுவோம்
தகிட தகிட தாளம் போடுவோம்
தாளம் தப்பாம பாட்டு பாடுவோம் -2
ஏய் மேகம் கருக்குது மலவரம் பாக்குது
மேசியா பிறந்த செய்தி
எல்லாத்துக்கும் இனிக்குது
Megam Karukkuthu Song Lyrics, மேகம் கருக்குது பாடல் வரிகள்
Megam Karukkuthu Lyrics in English
Megam Karukkudhu Mazhai Vara Paakkudhu
Hey Megam Karukkudhu Mazhai Vara Paakkudhu
Mesia Pirandha Seidhi Ellaarukkum Inikkudhu – 2
Dum Dum Melam Kottuvom
Pi Pi Pi Naadham Oodhuvom
Thagida Thagida Thaalam Poduvom
Thaalam Thappaama Paattu Paaduvom – 2
Hey Megam Karukkudhu Mazhai Vara Paakkudhu
Mesia Pirandha Seidhi
Ellaarukkum Inikkudhu
1.Johny Johny Yes Papa Porandhaachchu
Porandhaachchu Yesappaa – 2
Dum Dum Melam Kottuvom
Pi Pi Pi Naadham Oodhuvom
Thagida Thagida Thaalam Poduvom
Thaalam Thappaama Paattu Paaduvom – 2
Hey Megam Karukkudhu Mazhai Vara Paakkudhu
Mesia Pirandha Seidhi
Ellaarukkum Inikkudhu
2.Twinkle Twinkle Little Star
Jesus Thaan Namma Super Star – 2
Dum Dum Melam Kottuvom
Pi Pi Pi Naadham Oodhuvom
Thagida Thagida Thaalam Poduvom
Thaalam Thappaama Paattu Paaduvom – 2
Hey Megam Karukkudhu Mazhai Vara Paakkudhu
Mesia Pirandha Seidhi
Ellaarukkum Inikkudhu
3.Singilinguli Christmas Paattu
Paavangal Ellaaaththukkum Vachchaachchu Veettu – 2
Dum Dum Melam Kottuvom
Pi Pi Pi Naadham Oodhuvom
Thagida Thagida Thaalam Poduvom
Thaalam Thappaama Paattu Paaduvom – 2
Hey Megam Karukkudhu Mazhai Vara Paakkudhu
Mesia Pirandha Seidhi
Ellaarukkum Inikkudhu
- Descendants of God
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christmas song ‘Megam Karukkuthu’ – மேகம் கருக்குது.
- It includes various stanzas expressing joy about Christmas and references to Jesus.
- The song encourages festive celebration with rhythmic and lively phrases.
- Lyrics also contain familiar children’s rhymes like ‘Twinkle Twinkle Little Star’.
- The song aims to spread happiness during the Christmas season.
Estimated reading time: 3 minutes

