Welcome Thambi Tamil Christian VBS Song Lyrics – வெல்கம் தம்பி வெல்கம்
Welcome தம்பி Welcome
Welcome தங்கை Welcome (2)
போடு போடு போடு தாளம் போடு
ஆடு ஆடு ஆடு ஆட்டம் ஆடு (2)
பாடு பாடு பாடு பாட்டு பாடு
சரி கம பத நிசா போட்டு பாடு -(2)
- IBCM பாட்டுனாலே Top-uh தம்பி
நம்ம Dance – uh எப்போதுமே Super தம்பி கேட்டு நாம (இயேசு நாமம்] சந்தோஷமாய் பாடிடுவோம் நண்பரோடு நாம ஆடிடுவோம். - Bible வசனம் கேட்டாலே சந்தோஷம் தான் கீழ்படிந்து வாழ்ந்தாலே கொண்டாட்டம் தான். இயேசப்பா Heart la வந்திட்டாலே
மாறிடும் வாழ்க்கை சந்தோஷமாய்.
Welcome Thambi VBS Lyrics, வெல்கம் தம்பி வெல்கம் பாடல் வரிகள்
Welcome தம்பி Welcome vbs song lyrics in english
Welcome Thambi Welcome
Welcome Thangai Welcome-2
Podu podu podu thaalam podu
Aadu aadu aadu aattam aadu-2
Paadu paadu paattu paadu
Sari kama patha nisa pottu paadu-2
1.IBCM paatunlae Top up Thambi
Namma dance uh Eppothumae Super thambi Keattu Naama ( yesu Naamam)
Santhosamaai paadiduvom Nanbarodu Naama Aadiduvom
2.Bible vasanam keattalae santhosam thaan keezhpadinthu vaalnthalae
Kondattam thaan yesappa Heratla Vanthittalae
Maaridum Vaalkkai santhosamaai
- வண்ணத்துப்பூச்சி சிறகடித்து – vannathu poochi sirakadithu Butterfly song
- ஓ தேவனுக்கு மகிமை தூக்கி எடுத்தார் – O Devanukku Magimai
- ஹலோ பிரதர் – Hello Brother
- இயேசுதான் நம்ம சொத்து – Yesu thaan Namma Sothu
- பத்து பேரு சொன்னாங்க – Paththu pear sonnanga
Key Takeaways
- The article features the lyrics of the VBS song ‘Welcome Thambi, Welcome’ in Tamil and English.
- It includes joyful themes centered around Jesus and community engagement through music and dance.
- Additionally, the article lists related Tamil Christian songs with links for further exploration.
Estimated reading time: 2 minutes


