பாட்டு ஒன்னு பாடப்போறோம் – Paattu Onnu Paadaporom

Faith Score0
Faith Score0

பாட்டு ஒன்னு பாடப்போறோம் – Paattu Onnu Paadaporom

பாடல் -2 (வரவேற்பு பாடல்)
பாட்டு ஒன்னு பாடப்போறோம்
டான்ஸ் ஒன்னு ஆடப் போறோம்
வெல்கம் டூ சிபிசி தம்பி
பாட்டு ஒன்னு பாடப்போறோம்
டான்ஸ் ஒன்னு ஆடப் போறோம்
வெல்கம் டூ சிபிசி தங்கை

பாட்டு ஒன்னு கேட்டுப்புட்டு
எனர்ஜீயா தான் ஆடுவோம்
வசனத்தை சொல்லச் சொன்னா
போட்டி தான போடுவோம் (2)
வெல்கம் டூ சிபிசி தம்பி
வெல்கம் டூ சிபிசி தங்கை (2)
ரா ரா ரா ராரே (4)

Paattu Onnu Paadaporom CBC vbs song lyrics in english

Paattu Onnu Paadaporom
Dance Onnu Aadaporom
Welcome to CBC Thambi
Paattu Onnu Paadaporom
Dance Onnu Aadaporom
Welcome to CBC Thangai

Paattu Onnu Keattuputtu
Energyya Thaan Aaduvom
Vasanthai Solla Sonna
Potti Thana poduvom-2
Welcome to CBC Thambi
Welcome to CBC Thangai-2
Ra Ra Raarae

CBC vbs 2025 songs lyrics

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo