ஹலோ பிரதர் – Hello Brother

Faith Score+3
Faith Score+3

ஹலோ பிரதர் – Hello Brother VBS christian song lyrics,tune and composed by Pr. Duraisamy Edward from Galilean Ministries.

ஹலோ பிரதர்
ஹெவன் ஐஸ் பார் யு
உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார்
இயேசு உயிர்த்தெழுந்தார்

ஹலோ சிஸ்டர்
ஹெவன் ஐஸ் பார் யு
சாத்தானை ஜெயித்தெழுந்தார்
மரணத்தை ஜெயித்தெழுந்தார்

1.கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள்
முதலில் எழுவாரே
அந்த உண்மை சாட்சியாக
இயேசு உயிர்த்தெழுந்தார் – 2 – ஹலோ

2.வருகின்றார் வருகின்றார்
மீண்டும் வருகின்றார்
உன்னை என்னை அழைத்து
செல்ல வேகம் வருகின்றார் – 2 – ஹலோ

Hello Brother VBS christian song lyrics in English

Hello Brother!
Heaven is for you
Uyirthelunthaar Uyirthelunthaar
Yesu uyirthelunthaar

Hello sister
Heaven is for you
Sathanai Jeyithelunthaar
Maranaththai Ventrelunthaar

1.Kiristhuvukkul Marithavargal
Muthalil Eluvaarae
Antha Unmai Saatchiyaga
Yesu Uyirthelunthaar -2 – Hello

2.Varukintraar Varukintraar
Meendum Varukintraar
Unnai Ennai Alaithu sella
Vegam varukintraar – Hello

Lyrics & Tune : Pr. Duraisamy Edward
Music: David Selvam
Sung by: Sheeba, Suganya, Jancy & Nancy
MUTHUKALIN THUTHI VOICE OF PEARLS presents the VBS songs

ஹலோ பிரதர் song lyrics, Hello Brother song lyrics.

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo