இயேசுதான் நம்ம சொத்து – Yesu thaan Namma Sothu

Faith Score+1
Faith Score+1

இயேசுதான் நம்ம சொத்து – Yesu thaan Namma Sothu Tamil christian VBS sunday school song lyrics

பல்லவி

தம்பி தங்கையரே
அன்பு பெரியோரே
ஞானம் உள்ளவரே
உண்மைய தெரிஞ்சிக்கோ- 2
புரிஞ்ச்க்கோ

இயேசுதான் இயேசுதான்
இயேசுதான்
நம்ம சொத்து

இயேசுதான் இயேசுதான்
இயேசுதான்
நமக்கு சொத்து… – 2

சரணம் – 1

வார்த்தைதான் வாழ்வுதான்
இயேசுதான் இயேசுதான்

நீதிதான் நேர்மைதான்
இயேசுதான் இயேசுதான்

இயேசு நம் மத்தியில்
கடந்து போகிறார்
பாசத்தோடு நம்மை அன்பு செய்கிறார் – 2
பணிந்து வணங்கி அவரை போற்றிடு

சரணம் – 2

மேய்ப்பர்தான் மீட்ப்பர்தான்
இயேசுதான் இயேசுதான்

உண்மைதான்
நன்மைதான்
இயேசுதான் இயேசுதான்

ஆடுகளை மேய்ப்பதுபோல் நம்மையும் காக்கிறார்
பாவத்திலிருந்து எல்லோரையும் மீட்க்கிறார் – 2
பணிந்து வணங்கி அவரை போற்றிடு

இயேசுதான் நம்ம சொத்து பாடல் வரிகள்,  Yesu Thaan Namma Sothu Lyrics, Tamil songs

Yesu Thaan Namma Sothu Song Lyrics in English

Thambi Thangaiyarae
Anbu Periyorae
Gnanam Ullavarae
Unmaiya Therinchuko-2
Purinjuko

Yesuthaan Yesu thaan
Yesu thaan Namma Sothu

1.Vaarthaithan Vaalvuthaan
Yesuthaan Yesu thaan
Neethaan Nermaithaan
Yesuthaan Yesu thaan

Yesu Nam maththiyil
Kadanthu pogiraar
Paasathodu Nammai Anbu Seikiraar-2
Paninthu Vanangi Avarai Pottridu

2.Meipparthaan Meetparthaan
Yesuthaan Yesu thaan
Unmaithaan Nanmaithaan
Yesuthaan Yesu thaan

Aadukalai meippathu pol nammaiyum Kaakkiraar
Paavathilirunthu Elloraium Meekkiraar-2
Paninthu vanangi Avarai pottridu

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article provides the lyrics for the Tamil Christian song ‘இயேசுதான் நம்ம சொத்து – Yesu thaan Namma Sothu’.
  • It includes both Tamil and English versions of the lyrics, emphasizing themes of love and faith in Jesus.
  • The song highlights Jesus as a source of comfort and guidance in life.
  • Additionally, the article features links to other related songs for further listening.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo