தளர்ந்து போகாதே – Thalarnthu pogathae

Faith Score+6
Faith Score+6

தளர்ந்து போகாதே – Thalarnthu pogathae Tamil christian Song lyrics, Written tune and sung by Benny Dayal & Immanuel Rajesh.

தளர்ந்து போகாதே மகனே
துணிந்து போராடு
சோர்ந்து போகாதே மகளே
எழுந்து போராடு
நானும் உன்னோடு மறந்து போகாதே
என் கரமும் உன்னோடு கலங்கிப் போகாதே
சோகச் சுமையும் கடந்தே போகும் துணிந்து போராடு
உனது நம்பிக்கை உன்னை மீட்கும் எழுந்து போராடு
மகனே துணிந்து போராடு
மகளே எழுந்து போராடு

1. அனைத்தையும் புதியன ஆக்குகிறேன் எனவே போராடு
வானத்தின் வல்லமை நான் தருவேன் எதிர்த்து போராடு
எனது உறைவிடம் உன்னுடன் அன்றோ தொடர்ந்து போராடு
காக்கும் கடவுள் நான் தான் அன்றோ நம்பி போராடு
மகனே துணிந்து போராடு
மகளே எழுந்து போராடு

2. சிலுவையின் வழி இது தோல்வியும் அல்ல இணைந்து போராடு
துன்பமும் துயரமும் நிரந்தரமல்ல ஜெபித்து போராடு
உனக்கு முன்பே செல்வதும் நான் தான் அறிந்து போராடு
மாற்றத்தை தருபவர் நானே அன்றோ உணர்ந்து போராடு
மகனே துணிந்து போராடு
மகளே எழுந்து போராடு

தளர்ந்து போகாதே பாடல் வரிகள், Thalarnthu pogathae lyrics

Thalarnthu pogathae Song Lyrics in English

Thalarnthu pogathe magane
Thuninthu poradu
Sornthu pogathe magale
Yezhunthu poradu
Naanun unnodu maranthu pogathe- yen
Karamum unnodu kalangi pogathe
Soga sumaium kadanthe pogum thuninthu poradu
Unathu nambikai unnai meetkum yezhunthu poradu
Magane thuninthu poradu
Magale yezhunthu poradu

Anaithaiyum puthiyana akkukiren yeneve poradu
Vaanathin vallamai nan tharuven yethirthu poradu
Yenathu uraividam unnudan andro thodarnthu poradu
Kakkum kadavul naanthan andro Nambi poradu
Magane thuninthu poradu
Magale yezhunthu poradu

Siluvaiyin vazhi ithu tholviyum alla inainthu poradu
Thunbamum thuyaramum nirantharam alla sebithu poradu
Unaku munbe selvathum naanthan arinthu poradu
Matrathai thrubavar naane andro unarnthu poradu
Magane thuninthu poradu
Magale yezhunthu poradu

 

Key Takeaways

  • The article presents the lyrics to the Tamil Christian song ‘தளர்ந்து போகாதே – Thalarnthu pogathae.’
  • Benny Dayal and Immanuel Rajesh wrote and performed the song.
  • The lyrics encourage resilience and faith during difficult times.
  • It emphasizes that God provides strength and hope, urging listeners to stand firm.
  • The article also includes the English transliteration of the song’s lyrics.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo