விதை போடு விதை போடு – Vethai Podu Vethai Podu Tamil Christian Catholic song lyrics
ஒரு வார்த்தையாலே உலகத்தையே படச்சதய்யா
நம்ம சாமி
அந்த வார்த்தையே மனுசனானது
நம்ம இயேசு சாமி
அந்த இயேசு சாமி வார்த்தைய விதையா
ஓ இதயத்துல விதச்சு வாழ்ந்து காமி
விதை போடு விதை போடு
இறைவார்த்த விதை போடு
நீர் பாச்சு நீர் பாச்சு
நம்பிக்கை என்னும் நீர் பாச்சு – 2
அன்பு என்னும் ஏர்பூட்டி
தீமைகல களையேடுத்து விசுவாச ஏர்போடு
பலன் கிடைக்கும் பல நூறு
கலபையில கைய வச்சா திரும்பி பாக்கலாமா
ஏ முன்னேறு அ முன்னேறு
இயேசு தருவார் பல நூறு
1. வழியோரம் விழுந்த விதை பறவைகள் வந்து தின்னிடுமே
அல பாயும் மனசால தீமைகள் வந்து சேர்ந்திடுமே
பாறையில விழுந்த விதை தண்ணீ இல்லாம காஞ்சிடுமே
ஊதாரி மனசால உழைச்ச உழைப்பும் வீணாகும்
அதனால ஒ இதயத்துல இறைவார்த்த விதை போடு
ஓ அதனால ஒ இதயத்துல இறைவார்த்த விதை போடு
2. முள்மேல விழுந்த விதை நெருஞ்சி சருஞ்சி விழுந்திடுமே
சோதனைய வெல்லாட்டி வாழ்க்க வீணாப்போயிடுமே
நல்ல விதையான இயேசுவையே இதயத்துல ஏத்துக்கங்க
பாட்டால சொன்னோமுங்க இது இறையாட்சி தத்துவுங்க
ஏ பாட்டால சொன்னோமுங்க இது இறையாச்சி தந்துவுங்க
தன்னான்னே தனனானே தன்னானே தானே தனனானே – 2
RC Catholic VBS Tamil Song With Lyrics ஒரு வார்த்தையாலே உலகத்தையே Oru Vaarthaiyalae Ulagaththiyae
விதை போடு விதை போடு lyrics, Vethai Podu Vethai Podu lyrics, Vithai Podu Vithai podu lyrics
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘விதை போடு விதை போடு – Vethai Podu Vethai Podu’.
- The song emphasizes themes of faith, love, and trust in Jesus.
- It includes metaphors of seeds and growth, reflecting spiritual enlightenment and commitment.
- The lyrics illustrate the importance of planting the word of God in one’s heart.
- Overall, the song encourages listeners to embrace divine guidance and hope.
