Varuvaarae Raja Tamil Christian Song Lyrics, Written and Sung by Dr.A. Pravin Asir & Maria Kolady – வருவாரே ராஜா
வருவாரே ராஜா இயேசு மகாராஜா
மேகங்கள் மேலேறி கம்பீரமா
எதிர்பார விதமா இப்பொழுதே வந்தா அவர் கூட
போகவே ஆயத்தமா -2
கிறிஸ்து வந்தால் கொண்டாட்டம் தானா
இல்லை இப்ப உன் பாடு திண்டாட்டம் தானா
ஆலயம் தொழுதாலும் வேதம் படித்தாலும்
உத்தமமாய் இல்லாமல் அவர் முன்னே நிற்க முடியுமா
இயேசு உன் இதயம் அறிவாரப்பா
இயேசு உன் இதயம் அறிவாரமா
சிறுக சிறுக பெருகும் பாவம் உலகமெங்கும் பறவியாளும்
அறிகுறிகள் தோன்றுமே கடைசி காலம்
பெரிய பெரிய அநியாயம் துணிந்து செய்யும்
அதிகாரம் பஞ்சம் பசை போர் நடக்கும் வந்த காலம்
வருக வருக மீண்டும் வருக
எங்களுக்கு மோட்சம் தருக என்றழைக்கும்
ஆயத்த கூட்டம் உண்டு
வருகி வருகி அழுத
வருகின் நியாய தீர்ப்பில் புலம்பும்
கூட்டம் இதில் இதிலே நிற்போமோ நாமும் அன்று – கிறிஸ்து வந்தால்
நடுங்க நடுங்க பூமி நடுங்க வானத்திலே
மகிமையாக ஒரு மின்னல் போலவே இயேசு வருவார்
மருங்க ரங்கவருங்க விழித்திருந்தும் கொஞ்சம் கண்கள்
அயரும்போது நாம் நினைய வேளையிலே
தேடி வருவார் பறக்க பறக்க உயர பறக்க
விண்ணுலகம் நோக்கி பறக்க நமக்கெல்லாம்
சிறகடிக்க சொல்லி தருவார் இனிக்க
இனிக்க பேசி சிரிக்க மீட்பர் முகத்தை
பார்த்து ரசிக்க நித்திய சந்தோஷம் நமக்கு தருவார் – கிறிஸ்து வந்தால்
Varuvaarae Raja Song Lyrics, வருவாரே ராஜா பாடல் வரிகள்
Varuvaarae Raja Lyrics in English
Varuvaare Raajaa Yesu Maharajaa
Megangal Mele Eri Gambheeramaa
Edhirpaara Vidhamaa Ippozhudhe Vandhaa Avar Kooda
Pogave Aayaththamaa – 2
Kristhu Vandhaal Kondaattam Thaanaa
Illai Ippa Un Paadu Thindaattam Thaanaa
Aalayam Thozhudhaalum Vedham Padiththaalum
Uththamanaai Illaamal Avar Munne Nirka Mudiyumaa
Yesu Un Idhayam Arivaarappaa
Yesu Un Idhayam Arivaarammaa
1.Siruga Siruga Perugum Paavam
Ulagamengum Paraviyalum
Arikurigal Thondrume Kadaisi Kaalam
Periya Periya Aniyaayam Thunindhu Seiyum
Adhikaaram Panjam Pasi Por Nadakkum Vandha Kaalam
Varuga Varuga Meendum Varuga
Engalukku Motcham Tharuga Endrazhaikkum
Aayaththa Koottam Undu
Varugi Varugi Azhudha
Varuginyaaya Theerppil Pulambum
Koottam Idhil Idhile Nirpomaa Naamum Andru
(Kristhu Vandhaal…)
2.Nadunga Nadunga Bhoomi Nadunga
Vaanaththile Magimaiyaaga
Oru Minnal Polave Yesu Varuvaar
Marunga Ranga Varunga
Vizhiththirundhum Konjam Kangal
Ay arumbodhu Naam Ninaikka Velayile
Thedi Varuvaar Parakka Parakka Uyara Parakka
Vinnulagam Nokki Parakka Namakkellaam
Siragadikka Solli Tharu vaar
Inikka Inikka Pesi Sirikka
Meetpar Mugaththai Paarththu Rasikka
Niththiya Sandhosham Namakku Tharuvaar
(Kristhu Vandhaal…)
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Varuvaarae Raja’ written and sung by Dr.A. Pravin Asir and Maria Kolady.
- It describes themes of celebration, anticipation of Jesus’ return, and offers spiritual reflections on faith.
- The lyrics convey a sense of urgency about the last days and a call for redemption.
- It includes a section with the English transliteration of the song for broader accessibility.
Estimated reading time: 3 minutes

