Anbin Sigarame Lyrics – அன்பின் சிகரமே

Faith Score0
Faith Score0

Anbin Sigarame Tamil Christian Song Lyrics Singer, & Composer by Pravin Sam- அன்பின் சிகரமே

கடலலைகள் கரை சேரும் நேரம் ஒன்று உண்டு
அழகாக பூ பூக்கும் காலம் ஒன்று உண்டு -2

என் வாழ்க்கை அது கேள்வியோ
என் வாழ்வு என்றும் மாறாதோ-2
ஆகாயத்தின் பறவைகளை போஷிக்கும் தேவனே
என்னை போஷிக்க வரமாட்டீரோ அன்பின் சிகரமே

1.கண்கள் மூடும்போது என் தூக்கத்தை இழக்கின்றேன்.
என் கண்கள் திறக்கும்போது என் நிம்மதி இழக்கின்றேன்
என்னதான் இந்த வாழ்க்கை என்று கேட்கும் நிலைமை மாறாதா துன்பத்தை காணும் எந்தன் உள்ளம் உம்மை குத்தம் சொல்லாதா -2

2.காத்திருக்கும் என் காலம் கண்ணீரால் செல்லுது
அதை உணரும் என் மனம் சொல்லும் போனால் போகுது
எனக்காக நீர் குறித்தவைகள் என்னை வந்து சேராதா
ஏற்ற நேரம் என்ற ஒரு வார்த்தை என்னை வாட்டி வதைக்காதா-2

3.கருவினில் கண்ட தகப்பன் நான் என்மேல் கோபமோ
வணைந்தவனே உன்னை உடைத்தான் என்று என்னால் சோகமோ
நிச்சயமாக உன் தலை மேல் என் ஆசீர்வாத மழை பொழியும் இழந்ததெல்லாம் இரண்டு மடங்காய் சீக்கிரம் உன்னை தேடிவரும் -2

என் மகனே கலங்காதே உன்னோடு இருக்கின்றேன்
புயலின் மத்தியில் நீ சென்றாலும் உன்னை சுமந்து செல்லுவேன்-2

Anbin Sigarame Song Lyrics, அன்பின் சிகரமே பாடல் வரிகள்

Anbin Sigarame Lyrics in English

Kadal Azhaigal karai serum neram ondru undu,
Azhagaga poo pookum kaalam ondru undu… (2)

En Vazhkai adhu kelviyo?
En Vazhvu endrum maaradho? … (2)

Agayathin paravaigalai poshikum Dhevane ,
Ennai poshika varamatiro Anbin Sigarame… (2)

1. kangal Moodumbodhu enn Thookathai illakindren,
En kangal thirakumbodhu en nimmadhi illakindren.

Enna dhan indha Vazhkai endru kekum nilamai maaradha?
Thunbathai kanum endhan ullam Ummai kutham solladha? … (2)

2. Kathirukum en Kaalam kaneeral selludhu,
Adhai unarum en manam sollum ponal pogudhu.

Ennakaga neer kurithavaigal ennai vandhu seradha?
Etra neram endra oru varthai ennai vatti vadhaikadha? … (2)

3. Karuvinil kanda Thagappan naan, enn mel kobamo?
Vanaindhavane unai udaithan endru, Ennal sogamo?

Nichayamaga un thalai mel enn aasirvadha malai poliyum,
Izhandhathellam irandu madangai seekiram Unnai thedi varum… (2)

Enn Magane Kalangadhe Unnodu Irukindren
Puyalin Mathiel Ni Sendralum unnai Sumandhu Seluven

Key Takeaways

  • The article presents the Tamil Christian song Anbin Sigarame, with lyrics by Pravin Sam.
  • It includes both the Tamil and English versions of the lyrics.
  • Key themes involve hope, divine support, and the challenges of life.
  • The song reassures the listener of God’s presence through difficult times.
  • It features links to additional Tamil Christian song lyrics for further exploration.

Estimated reading time: 2 minutes


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."


      Christmas shopping, Christmas gift ideas, Christmas sale, Holiday shopping, Best Christmas gifts, Christmas deals, Holiday shopping guide, Christmas gift guide, Christmas shopping for kids, Last-minute Christmas shopping, Christmas gift discounts, Holiday gift ideas, Christmas shopping offers, Christmas shopping list,

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo