Udainjitten Naan Lyrics – உடைஞ்சிட்டேன் நான்

Faith Score0
Faith Score0

Udainjitten Naan Tamil Christian Song Lyrics, Written and Sung by Bro.Prbha – உடைஞ்சிட்டேன் நான்

(பல்லவி)

பலரின் வார்த்தையாலே உடைஞ்சிட்டேன் நான் உடைஞ்சிட்டேன்
கல்வாரி இயேசுவினால் வெளிச்சிட்டேன் நான் பிழைச்சிட்டேன்

எனக்காய் வந்தவரே என்னை சுமந்தவரே (2)
என்னை சுமந்தவரே (2)

(சரணம் 1)

பழி சொல்லத் தெரிந்தவருக்கு வழி சொல்ல தெரியல (2)
காயப்பட்ட எனக்கு காயம் கட்ட யாருமில்லை காயப்பட்ட எனக்கு காயம் கட்ட ஏசு வந்தார்

பிழைச்சிட்டேன் இயேசுவால் பிழைச்சிட்டேன் (4)

(சரணம் 2)

அழ வைக்க விழ வைக்க பலர் இருந்தாலும் (2) என்னை வாழ வைக்க என் ரட்சகர் இயேசு உண்டு (2)


பிழைச்சிட்டேன் இயேசுவால் பிழைச்சிட்டேன் (4)

(சரணம் 3)

நடுத்தெருவில் விட்ட என்னை மனதுருகி சேர்த்துக் கொண்டார் (2)
ஆறுதலின் தேவன் ஆறுதலை தருகின்றார் (2)

பிழைச்சிட்டேன் இயேசுவால் பிழைச்சிட்டேன் (4)

(பல்லவி)

பலரின் வார்த்தையாலே உடைஞ்சிட்டேன் நான் உடைஞ்சிட்டேன்
கல்வாரி இயேசுவினால் வெளிச்சிட்டேன் நான் பிழைச்சிட்டேன்

எனக்காய் வந்தவரே என்னை சுமந்தவரே (2)
என்னை சுமந்தவரே (2)

Udainjitten Naan Song Lyrics, உடைஞ்சிட்டேன் நான் பாடல் வரிகள்

Udainjitten Naan Lyrics in English

(pallavi)

​palarin vaarthaiyaale udainjitten naan udainjitten
kalvaari yesuvinaal velichitten naan pilaichitten

​enakkaay vandavare ennai sumandavare (2)
ennai sumandavare (2)

​(saranam 1)

​pazhi sollath thervarkku vazhi solla theriyala (2)
kaayappatta enakku kaayam katta yaarumillai kaayappatta enakku kaayam katta yesu vanthaar

​pilaichitten yesuvaal pilaichitten (4)

​(saranam 2)

​azha vaikka vizha vaikka palar irundalum (2) ennai vaazha vaikka en ratchakar yesu undu (2)

​pilaichitten yesuvaal pilaichitten (4)

​(saranam 3)

​nadutheruvil vitta ennai manathurugi serthu kondaar (2)
aaruthalin devan aaruthalai tharugintraar (2)

​pilaichitten yesuvaal pilaichitten (4)

​(pallavi)

​palarin vaarthaiyaale udainjitten naan udainjitten
kalvaari yesuvinaal velichitten naan pilaichitten

​enakkaay vandavare ennai sumandavare (2)
ennai sumandavare (2)

Key Takeaways

  • The article provides the lyrics for the Tamil Christian song ‘Udainjitten Naan’ by Bro. Prbha.
  • The lyrics express themes of struggling with words and seeking guidance from Jesus.
  • Repeatedly, the song highlights the speaker’s reliance on Jesus for healing and support.
  • It includes both Tamil and English versions of the lyrics for broader accessibility.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo