என்னை நேசித்ததேன் இறைவா – Ennai Nesithathen Iraiva

Faith Score+9
Faith Score+9

என்னை நேசித்ததேன் இறைவா – Ennai Nesithathen Iraiva Tamil christian song lyrics

என்னை நேசித்ததேன் இறைவா
ஏராளமாய் கிருபை ஏழை என் மேல் சொரிந்து
நேசித்ததேன் இறைவா

1. பாவம் அறியாத பரம் பொருளே
உம்மை நாட மறந்தேன் நாயகனே
தாழ்மையில் நீர் உதிக்க பாவி என் பாவமன்றோ
காரணமோ கருணைப்பொருளே

2.மாளிகை மாடங்கள் தேடலையோ- புவி
மாமன்னர் மஞ்சங்கள் நாடலையோ
கூடுண்டு பறவைகட்கு குழியுண்டு நரிகட்கு
ஸ்தலமியில்லையோ தலை சாய்த்துறங்க

3, ஆயர்கள் சேர்நதும்மை தேடி வர- தேவ
தூதர்கணம் சூழ்ந்து பாடிவர
தாய் மடி தேடினீரோ வேறிடம் உமக்கில்லையோ
தாபரமே தயவே அருள்வாய்

என்னை நேசித்ததேன் இறைவா II Ennai Nesithathen Iraiva II I Vyasar S Lawrence II Honour tv tamil

Ennai Nesithathen Iraiva song lyrics in English

Ennai Nesithathen Iraiva
Yearalamaai Kirubai Yealai En Mel sorinthu
Nesithathean Iraiva

1.Paavam Ariyatha Param Porulae
Ummai Naada Maranthean Naayaganae
Thaazhmaiyil Neer Uthikka Paavi En Paavamantro
Kaaranamo Karunai Porulae

2.Maaligal maadangal Thedalaiyo puvi
Maamannar Manjangal Naadalaiyo
Koodungu Paravaikatkku Kuzhiyundu Narikatku
Sthalamillaiyo Thalai saaithuranga

3.Aayargal Searnthummai Theadi Vara Deva
Thootharganam Soolnthu paadivar
Thaai maadi Thedineero Veridam Umakkillaiyo
Thaabaramo Thayavae Arulvaai

Key Takeaways

  • The article provides the lyrics for the Tamil Christian song ‘என்னை நேசித்ததேன் இறைவா – Ennai Nesithathen Iraiva’.
  • It includes multiple verses expressing devotion and longing towards God.
  • The song emphasizes themes of grace and divine love in a heartfelt manner.
  • Additionally, the article features links to other Tamil Christian songs for further exploration.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo