Aayiram Naamangal Ariyaatha Maenmaigal Tamil Christian Song Lyrics – ஆயிரம் நாமங்கள் அறியாத மேன்மைகள்
ஆயிரம் நாமங்கள் அறியாத மேன்மைகள்
சர்வம் வணங்கிட ஆளுகை செய்பவர்
தாழ்மை தரித்து மேன்மை தவிர்த்து
என்னை கண்டவர் தமக்காய் கொண்டவர்-(2)
இம்மானுவேல் இந்த மண்ணில் பிறந்த தெய்வம்
இம்மானுவேல் அவர் என்னோடிருக்கும் தெய்வம்
இம்மானுவேல் ஒளியேற்ற வந்த தீபம்
இவர் கிருபையின் ரூபம்-2
நன்மை செய்ய வந்தவர்
நாள்தோறும் செய்கிறீர்
இழந்து போன யாவையும்
மீட்டு என்னில் தந்திட்டீர்-2
இலவசமாய் கிருபையினால்
நீதிமான்களாக்கினீர்
இம்மானுவேல் இந்த மண்ணில் பிறந்த தெய்வம்
இம்மானுவேல் அவர் என்னோடிருக்கும் தெய்வம்
இம்மானுவேல் ஒளியேற்ற வந்த தீபம்
இவர் கிருபையின் ரூபம்-2-ஆயிரம் நாமங்கள்
Aayiram Naamangal Ariyaatha Maenmaigal Lyrics, ஆயிரம் நாமங்கள் அறியாத மேன்மைகள் பாடல் வரிகள்
Aayiram Naamangal Ariyaatha Maenmaigal song lyrics in English
aayiram naamangal ariyaatha maenmaigal
Sarvam vanangida aalugai seibavar
thaazhmai thariththu maenmai thavirththu
ennai kandavar thamakkaai kondavar-(2)
immaanuvael intha mannil pirantha theyvam
immaanuvael avar ennoadirukkum theyvam
immaanuvael oliyaettra vantha theepam
ivar kirubaiyin roopam-2
nanmai seiya vanthavar
naaLthoarum seigireer
izhandhu poana yaavaiyum
meettu ennil thanthitteer-2
ilavasamaai kirubayinaal
neethimaangalaakkineer
immaanuvael intha mannil pirantha theyvam
immaanuvael avar ennoadirukkum theyvam
immaanuvael oliyaettra vantha theepam
ivar kirubaiyin roopam-2 – Aayiram namangal
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Aayiram Naamangal Ariyaatha Maenmaigal’.
- The song emphasizes themes of humility, grace, and divinity in a spiritual context.
- It includes both Tamil lyrics and corresponding English translations for accessibility.
- Links to other Tamil Christian song lyrics are provided for further exploration.
- The song reflects on the nature of God, highlighting attributes and blessings.
Estimated reading time: 2 minutes

