என் இறைவா என் இறைவா – En Iraiva En Iraiva Ennai Tamil Christian catholic christian song lyrics
என் இறைவா என் இறைவா
ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்? (2)
1.என்னைப் பார்ப்போர் எல்லாரும் என்னை
ஏளனம் செய்கின்றனர்
உதட்டைப் பிதுக்கி தலையை அசைக்கின்றனர்
ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்தானே அவர் மீட்கட்டும்
அவருக்கு இவன்மீது பிரியமிருந்தால்
இவனை விடுவிக்கட்டும் என்றார்கள்
2.ஏனெனில் பல நாய்கள் என்னைச் சூழ்ந்து கொண்டன
பொல்லாதவர்கள் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது
என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள்
என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணிவிட முடியும்
அவர்களோ என்னைப் பார்க்கிறார்கள் பார்த்து அக்களிக்கிறார்கள்
3.என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள்
என் உடைமீது சீட்டுப் போடுகிறார்கள்
ஆனால் நீரோ ஆண்டவரே
என்னை விட்டுத் தொலைவில் போய் விடாதேயும்
எனக்கு துணையான நீர் எனக்கு
உதவி புரிய விரைந்து வாரும்
என் இறைவா என் இறைவா lyrics, En Iraiva En Iraiva Ennai lyrics, Tamil Catholic songs lyrics
En Iraiva En Iraiva Ennai song lyrics in english
En Iraiva En Iraiva
Yen Ennai Kai Negizhntheer -2
1.Ennai Paarppoar ellarum ennai
yealanam seikintranar
Uthattai pithukki Thalaiyai asaikintranar
Aandavar Meethu nambikkai vaithanae avar meetkattum
Avarukku evan Meethu piriyamirinthaal
Evnai Viduvikattum entraargal
2.Yeanenil pala neeigal ennai soolnthu kondana
pollathavargal kottam ennai valaithu kondathu
en kaikalaiyum kaalkalaiyum thulaithaargal
En Elumbukalai ellam naan ennivida mudiyum
avarkalo ennai paarkkiraargal paarthu akkalikiraargal
3.En Aadaikalai thangalukkul pagirnthu kolkiraargal
en udai Meethu seettu podukiraargal
aanaal neero aandavarae
ennai vittu tholaivil poai vidatheyum
Enakku thunaiyana neer Enakku
uthavi puriya virainthu vaarum
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘என் இறைவா என் இறைவா – En Iraiva En Iraiva’.
- It highlights themes of suffering and reliance on God throughout the lyrics.
- The song expresses feelings of being surrounded by challenges yet calls upon the Lord for support.
- Additional links to related Tamil Christian songs appear at the end of the article.
Estimated reading time: 2 minutes
- Unarkintrean Lyrics – உணர்கின்றேன்
- Arokkiya Madhavae Amma Lyrics – ஆரோக்கிய மாதாவே
- Kodi Vinmeen Vanathilae Lyrics – கோடி விண்மீன் வானத்திலே
- Vazhikattum En Deivamae Lyrics – வழிகாட்டும் என் தெய்வமே
- Kathum Alai Kadal orathile Lyrics – கத்தும் அலைகடல் ஓரத்திலே
- Thayee Neeye Lyrics – தாயே நீயே
- Amali Nagarin Kavaliyae Lyrics – அமலி நகரின் காவலியே
- Dhinam Dhinam pesum Lyrics – தினம் தினம் பேசும்
- Idhaya Malarin Lyrics – இதய மலரின்
- Ennai Azhaithu Lyrics – என்னை அழைத்து

