Ennai Azhaithu Tamil Catholic Song Lyrics, Written and sung by Fr. Raj Michael SDB & Haricharan – என்னை அழைத்து
என்னை அழைத்து உமக்காய் சேர்ந்து
என்னை ஆளும் எந்தன் தெய்வமே -2
உந்தன் உறவில் இணைந்து மகிழ்ந்து
உந்தன் உறவில் இணைந்து மகிழ்ந்து
வாழ்வேன் என்றும் உனை பிரியா
வாழ்கிறேன் நான் வளர்கிறேன் என்றும் உன்னிலே
வாழும் காலமும் நிலை நிலைப்பேன் உறவிலே – என்னை அழைத்து
உறுதியூட்டும் உந்தன் துணையில்
எதையும் செய்யும் ஆற்றல் பெறுவேன் -2
வாழ்வாய் வழியாய் நீ என்னுடன் இருக்க
உழைப்பேன் உந்தன் அரசு மலர – வாழ்கிறேன்
குன்றின் மேல் வைத்த ஒளிரும் விளக்காய்
குறையாவும் அன்பின் சாட்சியாவேன் -2
குறைகள் நீக்கும் அன்பின் அரசே
குழந்தை உள்ளம் எனக்கு தாரும் – வாழ்கிறேன்
Ennai Azhaithu Song Lyrics, என்னை அழைத்து பாடல் வரிகள்
Ennai Azhaithu Lyrics in English
Ennai Azhaithu Umakkaai Searnthu
Ennai Aalum Enthan Deivamae -2
Unthan Uravil Inaithu Magilnthu -2
Vaalvean Entrum Unai Piriya
Vaalkirean Naan Valarkirean Entrum Unnilae
Vaalum Kaalamum Nilai Nilaippean Uravilae – Ennai Alaithu
Uruthiyuttum Unthan Thunaiyil
Ethaiyum Seiyum Aattral Peruvean -2
Vaalvaai Vazhiyaai Nee Ennudan Irukka
Ulaippaen Unthan Arasu Malara – vaalkirean
Kuntrin Mel Vaitha Olirum Vialikkaai
Kuraiyaavum Anbin Saatchiyagaven -2
Kuraigal Neekkum Anbin Arasae
Kulanthai Ullam Enakku Thaarum – Vaalkirean
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Catholic song ‘Ennai Azhaithu’ by Fr. Raj Michael SDB & Haricharan.
- It includes both the original Tamil lyrics and their English transliteration.
- The song expresses themes of devotion, guidance, and living in faith.
- The article also provides links to other related Tamil Christian songs.
Estimated reading time: 2 minutes


