Dhinam Dhinam pesum Lyrics – தினம் தினம் பேசும்

Faith Score0
Faith Score0

Dhinam Dhinam pesum Tamil Catholic Holy Communion Christian Song Lyrics, written and sung by Fr. Don Bosco & Saindhavi – தினம் தினம் பேசும்

தினம் தினம் பேசும் வார்த்தையாக
நிலைத்திடும் இயேசுவே
நலம் தரும் தூய வானக உணவாய்
உடைந்திடும் இயேசுவே
இகழ்ச்சிகள் மறைந்திடும் இனிமைகள் நிலைத்திடும்
அன்பின் விருந்தினிலே
மா மகிழ்ந்து பா புகழ்ந்து நா நவில பாடிடுவோம் -2

தாயும் தந்தையுமாக தேற்றும் உணவிதுவே
வானம் பூமி யாவும் போற்றும் உணவிதுவே
குறைகளை நீக்க வரும் கரைகளை போக்க வரும்
அழியா திருவுணவே
எழிலாய் மாற்றிடுமே என் வாழ்வை மாற்றிடுமே -2
மா மகிழ்ந்து பா புகழ்ந்து நா நவில பாடிடுவோம் -2

வாழ்வும் வழியெனவாக காட்டும் உணவிதுவே
ராகம் புதியனவாக மீட்கும் உணவிதுவே
பிழைகளை நீக்க வரும் பிணிகளை ஆற்ற வரும்
நீங்கா திருவுணவே
எழிலாய் மாற்றிடுமே என் வாழ்வை மாற்றிடுமே -2
மா மகிழ்ந்து பா புகழ்ந்து நா நவில பாடிடுவோம் -2

Dhinam Dhinam pesum Song Lyrics, தினம் தினம் பேசும் பாடல் வரிகள்

Dhinam Dhinam pesum Lyrics in English

 

Dhinam Dhinam pesum Varthaiyaga
Nilaithidum Yesuvae
Nalam Tharum Thooya Vaanag Unavaai
Udainthidum Yesuvae
Igalchigal Marainthidum Inimaigal Niaithidum
Anbin Virunthinilae
Maa Magilnthu Pugalntu Naa Navila Paadiduvom -2

Thayum Thanthaiyumga Theattrum Unavithuvae
Vaanam Boomi Yavum Pottrum Unavithuvae
Kuraikalai Neekka Varum Karaikalai Pokka Varum
Azhiya Thiruvunavae
Ezhilaai mattridum En Vaalvai Maattridumae -2
Maa Magilnthu Pugalntu Naa Navila Paadiduvom -2

Vaalvum Vazhiyenavaga Kaattum Unavithuvae
Raagam Puthiyanavaga meetkkum Unavithuvae
Pilaikalai Neekka Varum Pinikalai Aattra Varum
Neenga Thiruvunavae
Ezhilaai mattridum En Vaalvai Maattridumae -2
Maa Magilnthu Pugalntu Naa Navila Paadiduvom -2

 

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article presents the lyrics for the Tamil Catholic song ‘Dhinam Dhinam pesum’ written and sung by Fr. Don Bosco & Saindhavi.
  • The song highlights themes of faith, nourishment, and divine intervention through lyrics rich in devotion.
  • The English transliteration of the lyrics is also included for a wider audience.
  • Published by World Tamil Christians, the article links to additional Tamil Christian songs and resources.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo