Oruvanum Ethirthu Nirpathillai Lyrics – ஒருவனும் எதிர்த்து நிற்பதில்லை

Faith Score0
Faith Score0

Oruvanum Ethirthu Nirpathillai Tamil Christian Song Lyrics, Written and sung by Advocate. K. Thirukumaran – ஒருவனும் எதிர்த்து நிற்பதில்லை

கர்த்தர் நல்லவர் கர்த்தர் நல்லவர்
ரெம்ப ரெம்ப ரெம்ப ரெம்ப கர்த்தர் நல்லவர் -2
ஒருவனும் எதிர்த்து நிற்பதில்லை
உலக இரட்சகர் என்னோடு உண்டு
ஒருவனும் எதிர்த்து நிற்பதில்லை
உலக இரட்சகர் நம்மோடு உண்டு -2

நல்லவர் வல்லவர் உலகை ஆள்பவர்
நன்மை செய்து பூமியில் சுற்றித் திரிந்தவர் -2

1.விழுந்து போனேன்னு நினைச்சாயோ
விழுந்ததே உயர எழும்பத்தான்
விழுந்து போனேன் என்று நினைச்சயோ
நான் விழுந்ததே உன்னை வீழ்த்தத்தான் -2
புது பெலன் அடைந்து செட்டைகளை விரித்து
விழுந்த இடத்திலே உயர தூக்கினார்
ஒருவனும் எதிர்த்து நிற்பதில்லை -2 – நல்லவர் வல்லவர் உலகை ஆள்பவர்

2.உடைஞ்சு போனேன்னு நினைச்சாயோ
உடைஞ்சதே உருவாகத்தான்
உடைஞ்சு போனேன்னு நினைச்சாயோ நான் உடைஞ்சதே உன்னை உடைக்கத்தான்-2
புது பலன் அடைந்து செட்டைகளை விரித்து
உடைஞ்ச இடத்திலே தலையை உயர்த்தினார்
ஒருவனும் எதிர்த்து நிற்பதில்லை-2 – நல்லவர் வல்லவர் உலகை ஆள்பவர்

3.கலங்கிப் போனேன்னு நினைச்சாயோ
கலங்கினதே தெளிவாகத்தான்
கலங்கிப் போனேன்னு நினைச்சாயோ
நான் கலங்கினதே உன்னை கலக்கத்தான் -2
புது பெலன் அடைந்து செட்டைகளை விரித்து -2
உலகை கலக்கவே வந்து நிற்கிறேன்
ஒருவனும் எதிர்த்து நிற்பதில்லை-2

நல்லவர் வல்லவர் உலகை ஆள்பவர்
நன்மை செய்து பூமியில் சுற்றித் திரிந்தவர் -2

கர்த்தர் நல்லவர் கர்த்தர் நல்லவர்
ரெம்ப ரெம்ப ரெம்ப ரெம்ப கர்த்தர் நல்லவர்
ரெம்ப ரெம்ப ரெம்ப ரெம்ப கர்த்தர் நல்லவர்

Oruvanum Ethirthu Nirpathillai Song Lyrics, ஒருவனும் எதிர்த்து நிற்பதில்லை பாடல் வரிகள்

Oruvanum Ethirthu Nirpathillai Lyrics in English

Karththar nallavar karththar nallavar
Remba remba remba remba
Karththar nallavar

Oruvanum Ethirthu Nirpathillai
Ulaga ratchagar ennodundu
Oruvanum Ethirthu Nirpathillai
Ulaga ratchagar nammodundu

Nallavar vallavar ulagai aalpavar
Nanmai seithu pomiel sutri thrinthavar

Karththar nallavar karththar nallavar
Remba remba remba remba karththar nallavar

1.Vilunthu ponennu nenachayo
Vilunthathe uyara elumbathan
Vilunthu ponennu nenachayo
Vilunthathe unnai veilthathan
Puthupelan adainthu settaigalai virithu -2
Viluntha idathiley uyara thukkinar
Oruvanum Ethirthu Nirpathillai – Nallavar Vallavar

2.Udanju ponennu nenachayo
Nan udanjathe uruvagaththan
Udanju ponennu nenachayo
Nan udanjathe unnai udaikkaththan
Puthupelan adainthu settaigalai virithu -2
Udanja idathiley thalaiyai uyarththinar
Oruvanum Ethirthu Nirpathillai – Nallavar Vallavar

3.Kalangi ponennu nenachayo
Kalanginathe thelivagaththan
Kalangi ponennu nenachayo
Nan kalanginathe unnai kalakkaththan
Puthupelan adainthu settaigalai virithu -2
Ulagai kalakkave vanthu nirkuren
Oruvanum Ethirthu Nirpathillai – Nallavar Vallavar

Karththar nallavar karththar nallavar
Remba remba remba remba
karththar nallavar
Remba remba remba remba
karththar nallavar

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘Oruvanum Ethirthu Nirpathillai’ written and sung by Advocate K. Thirukumaran.
  • It emphasizes the themes of faith and resilience, repeating the phrase ‘Oruvanum Ethirthu Nirpathillai’ throughout the song.
  • The article includes both the Tamil lyrics and their English transliteration for broader accessibility.
  • It highlights the attributes of God, referring to Him as ‘nallavar’ (good one) and ‘vallavar’ (powerful one).
  • Published by World Tamil Christians, it promotes Tamil Christian songs and devotionals.

Estimated reading time: 3 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo