Thunbamana Velaiyil Lyrics – துன்பமான வேளையில்

Faith Score0
Faith Score0

Thunbamana Velaiyil Tamil Christian Song Lyrics, Written and Sung by Rev. Dr. Dudley Thangiah – துன்பமான வேளையில்

1. துன்பமான வேளையில்
இன்பமான வேளையில்
கஷ்டமான பாதையில் களிப்பான நேரத்தில்
என் இயேசு என்னோடு இருக்கின்றாரே
அவரே என் கன்மலை
என் கோட்டையுமானார்

எந்தன் இயேசுவே -3
நான் நம்பும் கன்மலை என்றுமே
அவரை நான் என்றும் சார்ந்திடுவேன்

2. கலங்கின வேளையில்
கண்ணீரின் மத்தியில் வியாதியின்
பாதையில் புலம்பலின் நேரத்தில்
அழாதே என் மகனே உன்னை விடுவிப்பாரே
நீ நம்பும் உன் தேவன் உன்னை கைவிடாரே

3. ஊழியப் பாதையில்
சோர்வான நேரத்தில்
பணக்கஷ்டம் வந்தாலும்
சபை வளரா விட்டாலும் திடன் கொள் மனமே
கலங்கிடாதே உன்னை அழைத்தவர்
உன்னை காத்து விடுவிப்பாரே

Thunbamana Velaiyil Song Lyrics, துன்பமான வேளையில் பாடல் வரிகள்

Thunbamana Velaiyil Lyrics in English

1.Thunbamana Velaiyil
Inbamana Velaiyil
Kastamana Paathaiyil Kazhippana Nerathil
En Yesu Ennodu Irukkintrare
Avarae En Kanmalai
En Kottaiyumanaar

Enthan Yesuvae -3
Naan Nambum Kanmalai Entrumae
Avarai Naan Entrum Saarnthiduven

2.Kalangina Velaiyil
Kanneerin Maththiyil Viyathiyin
Paathaiyil Pulambina Nerathil
Alathae En Maganae Unnai Viduvipparae
Nee Nambum Un Devan Unnai Kaividarae

3.Oozhiya Pathaiyil
Sorvaana Nerathil
Panakastam Vanthalum
Sabai Valaraa Vittalum Thidan Kol Manamae
Kalangidathae Unnai Alaithavar
Unnai Kaathu Vidupparae

Rev.டட்லி தங்கையா
R-Pop Ballad T-75 E 4/4

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘Thunbamana Velaiyil’.
  • It includes three verses expressing faith during difficult times.
  • The song emphasizes a relationship with Jesus and His unwavering support.
  • The lyrics are provided in both Tamil and English for broader understanding.
  • Additional links to related Tamil Christian songs are also included.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo