Karthar Mel Un Parathai Lyrics – கர்த்தர்மேல் உன் பாரத்தை

Faith Score+1
Faith Score+1

Karthar Mel Un Parathai Tamil Christian Song Lyrics – கர்த்தர்மேல் உன் பாரத்தை

கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு
அவர் உன்னை ஆதரிப்பார்
நீதிமான் கால்களை தள்ளாடவே வொட்டார்

கர்த்தர் உன்னை விசாரிப்பார்
கர்த்தர் உன்னை ஆதரிப்பார்
கர்த்தர் உன்னை தாங்கிடுவார்
கர்த்தர் உன்னை தேற்றிடுவார்

1. கவலையினால் சரீர அளவில் ஒன்றையும் கூட்டவே முடியாது
நாளைய தினத்தைக் குறித்து கவலைப்பட வேண்டாம்

2. பெலவீனம் யாவையும் ஏற்றுக்கொண்டே நோய்கள் யாவையும் சுமந்தாரே நேசரின் அன்பின் காயங்கள் உன்னை சுகமாக்கும்

3. உன்னை விசாரிக்கும் தேவன் உண்டு
உன் கவலையை அவர் மேல் வைத்துவிடு
கண்ணீர் கவலை துடைக்கும் நேசர் உன்னைத் தேற்றிடுவார்

4. உனக்காய் யாவையும் செய்திடுவார்
நீ அறியா வழியை திறந்திடுவார்
தேவன் திறந்த வாசலை யாரும் பூட்டவே முடியாதே

Karthar Mel Un Parathai Song Lyrics, கர்த்தர்மேல் உன் பாரத்தை பாடல் வரிகள்

Karthar Mel Un Parathai Lyrics in English

Karthar Mel Un Parathai Vaithuvidu
Avar Unnai Aatharippaar
Neethiman Kaalkalai Thalladavaevottaar

Karthar Unnai Visarippaar
Karthar Unnai Aatharippaar
Karthar Unnai Thaangiduvaar
Karthar Unnai Thettriduvaar

1.Kavalaiyinaal Sareera Alavil Ontraiyum Kottavae Mudiyathu
Naalaiya Thinathai Kurithu Kavalaipada Vendaam

2.Belaveenam Yavaiyum Yettrukondae Noaigal Yaavaiyum
Sumantharae Nesarin Anbin Kaayangal Unnai Sugamakkum

3.Unnai Visarikkum Devan Undu
Un Kavalaiyai Avar Mel Vaithuvidu
Kanneer Kavalai Thudaikkum Nesar Unnai Thettriduvaar

4.Unakkaai Yavaiyum Seithiduvaar
Nee Ariyaa Vazhiyai Thiranthiduvaar
Devan Thirantha Vasalai yaarum Poottavae Mudiyathae

R-Disco T-120 B 2/4

Key Takeaways

  • The article presents the lyrics for the Tamil Christian song ‘Karthar Mel Un Parathai’.
  • The song emphasizes themes of reliance on God and overcoming worries.
  • It includes specific verses that encourage faith and support from the Lord.
  • The lyrics highlight God’s assurance in difficult times and His ability to open paths for the believer.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo