Amali Nagarin Kavaliyae Lyrics – அமலி நகரின் காவலியே

Faith Score0
Faith Score0

Amali Nagarin Kavaliyae Tamil Catholic Christian Song Lyrics – அமலி நகரின் காவலியே

பல்லவி
அமலி நகரின் காவலியே
எங்கள்அம்மா நீதானே
அரவணைத்தெம்மைக் காத்திடும் தாயே
அமல உற்பவமே நீதானே

கோரஸ்
அமலியே உன்னைத் தேடி வந்தோம்
தஞ்சம் நீ என உன்னை நாடி வந்தோம்

சரணம் 1
அமலி என்பது – என்றும்
உனது பிறப்பின் பெருமை
கன்னி என்பது – இறை
மகனின் பிறப்பின் தூய்மை
கற்பின் சுடரே கருணையின் வடிவம் நீ
கனிவோடு என்றும் எமக்காய் பரிந்துரைப்பாய்
அமலியே உன்னைத் தேடி வந்தோம்
தஞ்சம் நீ என உன்னை நாடி வந்தோம்

சரணம் 2
தலைமுறை தலைமுறையாய் – எம்மை
காத்து மகிழும் தாயே
தூய உன் தாளினைப் பணிந்து – உன்
தாய்மையை வேண்டி நின்றோம்
விண்ணகம் ஆளும் வேந்தனின் திருத்தாயே
வையக மாந்தரின் துயர்களைப் போக்கிடுவாய்
அமலியே உன்னைத் தேடி வந்தோம்
தஞ்சம் நீ என உன்னை நாடி வந்தோம்

Amali Nagarin Kavaliyae Song Lyrics, அமலி நகரின் காவலியே பாடல் வரிகள்

Amali Nagarin Kavaliyae Lyrics in English

Amali Nagarin kvaliyae
Engal Amma Neethanae
Aravanaithemmai Kaathidum Thayae
Amala Urpavamae Neethanae

Amaliyae Unnaithedi Vanthom
Thanjam Nee Ena Unnai Naadi Vanthom

1.Amali Enbathu Entrum
Unathu Pirappin Perumai
Kanni Enbathu Irai
Maganin pirappin Thooimai
Karpin Sudarae Karunaiyin Vadivam nee
Kanivodu Entrum Emakkaai Parinthuraippaai
Amaliyae Unnai theadi Vanthom
Thanjam Nee Ena Unnai Naadi Vanthom

2.Thalaimurai Thalaimuraiyaai Emmai
Kaathu Magilum Thayae
Thooya Un Thaalinai Paninthu Un
Thaaimaiyai vendi Nintrom
Vinnagam Aalum Venthanin thiruthayae
Vaiyaga Maantharin Thooyarkalai Pokkiduvaai
Amaliyae Unnai theadi Vanthom
Thanjam Nee Ena Unnai Naadi Vanthom


அமலிநகர் பங்கின் பொன்விழா
(1967-2017)
நினைவாக எம் மக்களின் ஆன்மீக தந்தை, பங்கின் முதல் பங்குத் தந்தை அருட்திரு.யூசேபியஸ் OFM (Cap) அவர்களின் திருவுருவசிலை
மே 2017 – ல் நிறுவப்பட்டது.

அமலி நகர், தூய அமலி அன்னையின் திருவிழா சிறப்புப் பாடல் – 2026
படைப்பாக்கத் தலைமை: Fr. வில்லியம் சந்தானம்
தயாரிப்பு: லாசர் அரசு
பாடல் வரிகள்: Fr. கிங்ஸ்லின்
பாடியவர்: டெய்சி என்சோன்
கோரஸ்: ப்ரியா பிரகாஷ், சபிதா, டெய்சி என்சோன்
இசைக்குழு நெறியாளர்: என்சோன்

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘Amali Nagarin Kavaliyae’.
  • It includes both Tamil and English versions of the lyrics, highlighting their spiritual significance.
  • The song emphasizes devotion to Amali, referring to her as a source of protection and grace.
  • Additional information includes the establishment of a statue commemorating a spiritual leader linked to the song.
  • The article is published by World Tamil Christians, focusing on Tamil Christian content.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo