Ullangal Magizhattum Lyrics – உள்ளங்கள் மகிழட்டும்

Faith Score0
Faith Score0

Ullangal Magizhattum Tamil Christmas Song Lyrics, written and Tune Composing by Thomas Thangaraj- உள்ளங்கள் மகிழட்டும்

உள்ளங்கள் மகிழட்டும்
உறவுகள் மலரட்டும்
வள்ளல் இயேசுவின் வருகையின்
மகிழ்ச்சி வெள்ளமாய் பெருகட்டும்

1) ஏரோது கலங்க
பார் மீது வந்தார்
தாவீது வம்ச
தவப்பெரும் புதல்வர்
பஞ்சனை இல்லை
கடும் பனி தொல்லை
புல்லனை மீது
பரமனின் பிள்ளை

2) ஆளவே வந்தவர்
ஏழ்மையில் பிறந்தார்
வாழ்வினை தருபவர் தொழுவிலே தவழ்ந்தார்
இருளினை அகற்றவே ஒளியென வந்தார்
அருளினை வழங்கியே அன்பராய் ஆள்வார்

3) துன்பங்கள் அகற்றித் துயரங்கள் துடைப்பார்
நன்மைகள் அருளி
நம்மையும் காப்பார்
பாவத்தைப் போக்கி
மீட்கவே வந்தார்
பரமனை போற்றி
வாழ்த்துவோம் வாரீர்

Ullangal Magizhattum Song Lyrics, உள்ளங்கள் மகிழட்டும் பாடல் வரிகள்

Ullangal Magizhattum Lyrics in English

Ullangal Magizhattum
Uravugal Malarattum
Vallal Yesuvin Varugaiyin
Magizhchi Vellamaai Perugattum

1)Erothu Kalanga
Paar Meedhu Vandhaar
Thaaveedhu Vamsa
Thavapperum Pudhalvar
Panjanai Illai
Kadum Pani Thollai
Pullanai Meedhu
Paramanin Pillai

2)Aalave Vandhavar
Ezhmaiyil Pirandhaar
Vaazhvinaith Tharubavar Thozhuvile Thavazhndhaar
Irulinai Agatrave Oliyenave Vandhaar
Arulinai Vazhangiye Anbaraai Aalvaar

3)Thunbangal Agatrith Thuyarangal Thudaippaar
Nanmaigal Aruli
Nammaiyum Kaappaar
Paavaththaip Pokki
Meetkave Vandhaar
Paramanai Potri
Vaazhthuvom Vaareer

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christmas song ‘Ullangal Magizhattum’ written and composed by Thomas Thangaraj.
  • It expresses themes of joy, love, and the arrival of Jesus, as reflected in the lyrics.
  • The song emphasizes the transformation brought by Jesus and includes a series of verses that celebrate his significance.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo