இதயங்கள் மகிழட்டும் – Idhayangal Magilatum Lyrics

Fr_SJBerchmans
Faith Score+1
Faith Score+1

இதயங்கள் மகிழட்டும் – Idhayangal magilatum Jebathotta Jeyageethangal Vol 28 Song Lyrics, Written and sung by Father Berchmans

இதயங்கள் மகிழட்டும்
முகங்கள் மலரட்டும் (சிரிக்கட்டும்)
மனமகிழ்ச்சி நல்ல மருந்து

  1. மன்னித்து அணைத்துக்கொண்டார்
    மகனாய் சேர்த்துக்கொண்டார்
    கிருபையின் முத்தங்களால்
    புது உயிர் தருகின்றார்

கோடி நன்றி
பாடிக் கொண்டாடுவோம்

  1. அவரது மக்கள் நாம் அவர் மேய்க்கும் ஆடுகள் நாம்
    தலைமுறை, தலைமுறைக்கும் நம்பத்தக்கவரே
  2. தாய் மறந்தாலும் மறக்கவே மாட்டார்
    உள்ளங்கைகளிலே பொறித்து வைத்துள்ளார்
  3. தண்டனை நீக்கிவிட்டார் சாத்தானை துரத்திவிட்டார்
    நடுவில் வந்துவிட்டார் தீங்கைக் காணமாட்டோம்
  4. உண்டாக்கினார் நம்மை, அவரில் மகிழ்ந்திருப்போம்
    ஆட்சி செய்கின்றார் அந்த ராஜாவில் களிகூருவோம்
  5. தமது ஜனத்தின்மேல் பிரியம் வைக்கின்றார்
    அதிசய இரட்சிப்பினால் அலங்கரிக்கின்றார்
  6. நல்லவர் நல்லவரே (அவர்) கிருபை உள்ளவரே
    அவரது பேரன்பு என்றென்றும் நிலைத்திருக்கும்
  7. சஞ்சலமும் தவிப்பும் பறந்து ஓடியதே
    நித்திய நித்தியமாய் மகிழ்ச்சி நம் தலையில்

இதயங்கள் மகிழட்டும் பாடல் வரிகள், Idhayangal magilatum Song Lyrics

Idhayangal magilatum Lyrics in English

Idayangal Magilattum
Mugangal Malarattum ( Sirikkattum)
Manamagilchi Nalla marunthu-2

1.Mannithu Anaithu Kondaar
Maganaai Searhukondaar
Kirubaiyin muththangalaal
Puthu Uyir Tharukintraar

Kodi Nandri
Paadi kondaduvom

2.Avarathu Makkal Naam Aavr Meikkum Aadugal Naam
Thalaimurai Thalaimuraikkum Nambaththakkavarae

3.Thaai Maranthalum Marakkavae Maattaar
Ullankaikalilae Porithu Vaithullaar

4.Thandanai Neekkivittar saaththanai thurathi vittaar
Naduvil Vanthuvittaar Theengai kaanamattom

5.undakkinaar nammai avaril magilnthiruppom
Aatchi seikintraar Antha raajvail kazhi kooruvom

6.Thamathu Janaththin mael piriyam vaikkintraar
Athisaya ratchippinaal alangarikintraar

7.Nallavar Nallavarae(Avar) Kirubai ullavarae
Avarathu pearnbu Entrentrum Nilaithirukkum

8.Sanjalamum Thavippum Paranthu oodiyathae
Niththiya Niththiyamaai Magilchi nam thalaiyil

Idhayangal magilattum lyrics, Idyangal magilattum lyrics

Key Takeaways

  • The article features the lyrics of the song ‘இதயங்கள் மகிழட்டும் – Idhayangal magilatum,’ written and sung by Father Berchmans.
  • The song emphasizes joy, grace, and divine love, celebrating a spiritual connection with God.
  • Key themes include forgiveness, love, and the happiness of the faithful people.
  • The article provides a transliteration of the Tamil lyrics into English for better understanding.
  • Several links to related Tamil Christian songs are included for further exploration.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo