உறவோடு வாழும் உள்ளங்கள் – Uravodu vazhum ullangal

Deal Score0
Deal Score0

உறவோடு வாழும் உள்ளங்கள் – Uravodu vazhum ullangal

உறவோடு வாழும் உள்ளங்கள் நடுவில் தெய்வம் தரிசனம்
உலகாளும் தேவன் நெறி வாழும் இதயம் தெய்வம் தரிசனம்
மறைவழியில் வளரும் இல்லங்கள் எல்லாம் தெய்வம் தரிசனம்
நிறைவோடு மலரும் உலகங்கள் உயிர்த்தால் தெய்வம் தரிசனம்
தெய்வம் தரிசனம் – 4

1. அன்பாகி அன்பில் நிலையாகும் நெஞ்சில்
மெய்யாகி பொய்மை பழிநீக்கும் நெறியில்
ஒளியாகி உலகில் இருள் போக்கும் பணியில்
கனவாகி நீதி நெருப்பாகும் செயலில்
தெய்வம் தரிசனம் – 4

2. மதம் யாவும் மனித இன பேதம் ஒழித்தால் .
சமதர்மம் ஓங்க ஓயாது உழைத்தால்
உரிமைகள் காக்க உயிர்த் தியாகம் செய்தால்
இறையரசின் கனவு நனவாகி விடிந்தால்
தெய்வம் தரிசனம் – 4

Uravodu vazhum ullangal song lyrics in english

Uravodu vaalum ullangal naduvil deivam tharisanam
Ulaganum devan neri vaalum idhayam deivam tharisanam
Marai vazhiyil valarum illangal ellam deivam tharisanam
niraivodu malarum ulagangal uyirththaal deivam tharisanam
deivam tharisanam -4

1.Anbaagi Anbil Nilaiyagum nenjil
Meiyagi poimai pazhi neekkum neariyil
Ozhiyagi ulagil Irul Pokkum paniyil
Kanavagi Neethi Neruppagum Seyalil
deivam tharisanam -4

2.Matham yaavum manitha ina peatham oliththaal
Samatharma oonga ooyathu ulaithaal
urimaigal kaakka uyir thiyagam seithaal
iraiyarasin kanauv nanavagi vidinthaal
deivam tharisanam -4

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
We will be happy to hear your thoughts

   Leave a reply

   Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and black Gospel song lyrics.

   Tamil Christians Songs Lyrics

   Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.

   Follow Us!

   christian medias ios app
   error: Download our Apps and copy the Lyrics ! Thanks
   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo