தென்றல் காற்றே வா வா – Thendral Kaatrae Va Va

Jaffi Isac
Faith Score0
Faith Score0

தென்றல் காற்றே வா வா – Thendral Kaatrae Va Va Tamil christmas song lyrics and sung by Jafi Issac

தென்றல் காற்றே வா வா
என் கேள்விக்கு பதில் சொல்லு வா வா -2
வான தூதர்கள்
பாடும் பாடலின்
செய்தி என்னவென்று சொல்ல
வானவேந்தன் இந்த உலகில்
வந்ததின் நோக்கம் என்னவென்று சொல்ல – தென்றல்

1.மானிடர் பாவம் நீக்கிட
மனுக்குலம் பரிசுத்தமாகிட
மாட்டு தொழுவிலே
மரியின் மடியிலே மேசியா பிறந்தார் -2
ஆடுங்கள் பாடுங்கள் கொண்டாடுங்கள்
ஆனந்தம் பாடிய போற்றுங்கள் -2

2.சாத்தானின் சேனையை வீழ்த்திட
சர்ப்பத்தின் தலையை நசுக்கிட
சாவை வென்றிட ஜீவன் தந்திட
வல்லவர் பிறந்தார்-2
ஆடுங்கள் பாடுங்கள் கொண்டாடுங்கள்
ஆனந்தம் பாடிய போற்றுங்கள் -2

3.சந்தோசம் சமாதானம் பெருகிட
சத்தியம் என்றும் நிலைத்திட
சாந்த ரூபமாய் சுந்தர பாலன்
ரட்சகர் பிறந்தார் -2
ஆடுங்கள் பாடுங்கள் கொண்டாடுங்கள்
ஆனந்தம் பாடிய போற்றுங்கள் -2

தென்றல் காற்றே வா வா பாடல் வரிகள்,  Thendral Kaatrae Va lyrics

Thendral Kaatrae Va Va song lyrics in English

Thendral Kaatrae Va Va
En Kealvikku Pathil Sollu Va va -2
vaana Thoothargal
Paadum Paadalin
seithi Ennaventru solla
Vaanavendhan Intha Ulagil
Vanthathin Nokkam ennaventru Solla

1.Maanidar Paavam Nikkida
Manukulam Parisuththamagida
Maatu Thozhuvilae
Mariyin Madiyilae Measiya Piranthaar -2
Aadungal paadungal Kondadungal
Aanantham Paadiya Pottrungal -2

2.Saathanin Seanaiyai Veelthida
Sarpaththin Thalaiyai Nasukida
Saavai Ventrida Jeevan Thanthida
Vallavar Piranthaar -2
Aadungal paadungal Kondadungal
Aanantham Paadiya Pottrungal -2

3.Santhosam Samaathanam Perugida
Sathiyam Entrum Nilathida
Saantha roobamaai Sunthara paalan
Ratchkar Piranthaar -2
Aadungal paadungal Kondadungal
Aanantham Paadiya Pottrungal -2

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christmas song ‘தென்றல் காற்றே வா வா – Thendral Kaatrae Va Va’ sung by Jafi Issac.
  • The song discusses themes of joy, celebration, and the significance of the birth of a savior.
  • It contains multiple verses that emphasize the removal of sin and the birth of a powerful savior.
  • The English translation of the lyrics accompanies the original Tamil lyrics for better understanding.
  • Links to other related Tamil Christian songs are also provided.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo