குளிரும் நேரத்தில் இருள் சூழ்ந்த – Kulirum Nerathil Irul Soolntha Tamil Christmas song lyrics
குளிரும் நேரத்தில்
இருள் சூழ்ந்த வேளையில்
பெத்லகேம் ஊரிலே
ஒரு அதிசயம் நடந்ததே (2)
வானவர் பாடிட
தூதர்கள் துதித்திட
மேய்ப்பர்கள் வணங்கிட
நம் மீட்பர் பிறந்தாரே (2)
Merry Christmas.. merry Christmas.. merry Christmas.. happy Christmas (2)
1.உதிராத பூவாய் மலர்ந்தார் என் நெஞ்சுக்குள்ளே
அழியாத வாசமாய் கலந்தார்
என் சுவாசமே (2)
என் வாழ்வை வெளிச்சமாய் மாற்றிட
இருளிலும் ஒளியாய் பிறந்தார் (2)
Merry Christmas.. merry Christmas.. merry Christmas.. happy Christmas (2)
2.பரலோக வாசல் திறந்தார் மனதுருகியே
மனு அவதாரம் எடுத்தார் மண்ணை மீட்கவே (2)
ஏழையின் வீட்டினில் ஜொலித்தார்
சரித்திரம் திருப்பி(திருப்பியே) பார்த்திட (2)
Merry Christmas.. merry Christmas.. merry Christmas.. happy Christmas (2)
Hallelujah (8)
குளிரும் நேரத்தில் இருள் சூழ்ந்த பாடல் வரிகள், Kulirum Nerathil Irul Soolntha lyrics
Kulirum Nerathil Irul Soolntha song lyrics in English
Kulirum Nerathil
Irul Soolntha Vealaiyil
Bethleham Oorilae
Ooru Athisayam Nadanthathe -2
Vaanavar Paadida
Thoothargal Thuthida
Meippargal Vanangida
Nam Meetpar Piranthare -2
Merry Christmas.. merry Christmas.. merry Christmas.. happy Christmas (2)
1.Uthiraatha Poovaai Malarnthaar En Nenjukullae
Aliyatha Vaasamaai Kalanthaar
En Swasamae -2
EN Vaazhvai Velichamaai Mattrida
Irulilum Oliyaai Piranthaar -2
Merry Christmas.. merry Christmas.. merry Christmas.. happy Christmas (2)
2.Paraloga Vaasal Thiranthaar Manathurugiyae
Manu Avathaaram Eduthaar Mannai Meetkavae -2
Yealaiyin Veettilnil Jolithaar
Sarithiram Thirumbi(Thirumbiyae) Paarthida -2
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christmas song ‘குளிரும் நேரத்தில் இருள் சூழ்ந்த – Kulirum Nerathil Irul Soolntha.’
- The song describes the miraculous birth of the Savior in Bethlehem and celebrates the joy of Christmas.
- It includes repeated phrases wishing ‘Merry Christmas’ and features poetic verses about light overcoming darkness.
- The article also links to other Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes
