Irul soozhntha velaiyil um anbe podhumae song lyrics – இருள் சூழ்ந்த வேளையில் உம் அன்பே

Faith Score+1
Faith Score+1

Irul soozhntha velaiyil um anbe podhumae Tamil Christian song lyrics – இருள் சூழ்ந்த வேளையில் உம் அன்பே

இருள் சூழ்ந்த வேளையில் உம் அன்பே போதுமே
மனம் சோர்ந்த நேரத்தில் உம் அன்பே போதுமே (2)

கவலை மறந்தது உந்தன் வாக்காலே
கண்ணீர் குறைந்தது உந்தன் அன்பாலே
மனம் நிறைந்தது உந்தன் சொல்லாலே
பாவம் தீர்ந்தது உந்தன் தயாவாலே

உம்மை பார்த்த வேளை என்னை மறந்து போனேன்
உம்மை நோக்கி வந்தேன் உம்மை நாடி நின்றேன்

கைவிடப்படல ஏமாற்றமடைய
நீர் என்னை விடல எப்போதுமே (2)

இருள் சூழ்ந்த வேளையில் உம் அன்பே போதுமே
மனம் சோர்ந்த நேரத்தில் உம் அன்பே போதுமே

தவிப்பு குறைந்தது தந்தை உம்மாலே
தைரியம் வந்தது தேவன் தம்மாலே
பேர் பெற்றேனே உந்தன் பேராலே
ஜெயம் கொண்டேனே வேந்தன் உம்மாலே

உம்மை பார்த்த வேளை என்னை மறந்து போனேன்
உம்மை நோக்கி வந்தேன் உம்மை நாடி நின்றேன்

கைவிடப்படல ஏமாற்றமடைய
நீர் என்னை விடல எப்போதுமே (2)

Irul soozhntha velaiyil um anbe podhumae song lyrics, இருள் சூழ்ந்த வேளையில் உம் அன்பே lyrics, Tamil songs

Irul soozhntha velaiyil um anbe podhumae song lyrics in english

Irul soozhntha velaiyil um anbe podhumae
Manam sorntha nerathil um anbe podhumae (2)

Kavalai maranthadhu unthan vaakaalae
Kanneer kurainthadhu unthan anbaalae
Manam nirainthadhu unthan sollaalae
Paavam theernthadhu unthan thayavaalae

Ummai paartha velai ennai maranthu ponen
Ummai nokki vanthen ummai nadi nindren

Kaividapadala yemaatramadaya
neer ennai vidala eppodhumae (2)

Irul soozhntha velaiyil um anbe podhumae
Manam sorntha nerathil um anbe podhumae

Thavippu kurainthadhu thanthai umaalae
Thairiyam vanthadhu dhevan thammaalae
Per petrenae unthan peraalae
Jeyam kondenae vendhan ummalae

Ummai paartha velai ennai maranthu ponen
Ummai nokki vanthen ummai nadi nindren

Kaividapadala yemaatramadaya
neer ennai vidala eppodhumae (2)

Key Takeaways

  • The article features the Tamil Christian song lyrics for ‘Irul soozhntha velaiyil um anbe podhumae’ (இருள் சூழ்ந்த வேளையில் உம் அன்பே).
  • The lyrics express themes of love, comfort, and divine support during difficult times.
  • The article also provides an English translation of the lyrics, making it accessible to a broader audience.
  • Additionally, it includes links to other Tamil Christian songs for further exploration.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

Leave a reply

About Us

Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
Logo