En Vaalkkaiyil Oru Mattram Tamil Christian Song Lyrics, Written and Sung by Bro.C. Raja – என் வாழ்க்கையில் ஒரு மாற்றம்
என் வாழ்க்கையில் ஒரு மாற்றம் வேண்டும்
இயேசுவே நீர் அதைத் தர வேண்டும்
வேண்டுகிறேன் நான் பணிகிறேன்
உம்மையே தொழுகிறேன் (2)
1. இயலாமை எல்லாம் மாற்றி
இமயம் போல் உயர்த்தி விடும்
சோர்வுகள் எல்லாம் நீங்கி
சுடராய் எரியச் செய்யும்
2. குறைகள் எல்லாம் நீக்கி
குயவனே வனைந்து விடும்
பயங்கள் எல்லாம் அகற்றி
பரமனே மகிழச் செய்யும்
3. பெலவீனமெல்லாம் நீக்கி
பெலவானாய் உயர்த்தி விடும்
தடைகளெல்லாம் அகற்றி
தலைவனாய் திகழச் செய்யும்
En Vaalkkaiyil Oru Mattram Song Lyrics, என் வாழ்க்கையில் ஒரு மாற்றம் பாடல் வரிகள்
En Vaalkkaiyil Oru Mattram Lyrics in English
En Vaalkkaiyil Oru Mattram Vendum
Yesuvae Neer Athai Thara Vendum
Vendukiren Naan Panikiren
Ummaiyae Thozhukiren -2
1.Iyalamai Ellaam Mattri
Imayam Pol Uyarthi Vidum
Sorvugal Ellaam Neengi
Sudaraai Eriya Seiyum
2.Kuraigal Ellaam Neekki
Kuyavanae Vanainthu Vidum
Payangal Ellaam Agattri
Paramanae Magila Seiyum
3.Belaveenamellaam Neekki
Belavaanaai Uyarthi Vidum
Thadaigalellaam Agattri
Thalaivanaai Thigala Seiyum
Bro. C.ராஜா (கடையநல்லூர்)
R-Waltz T-140 F 3/4
Key Takeaways
- The article provides the lyrics of the Tamil Christian song ‘En Vaalkkaiyil Oru Mattram’ by Bro. C. Raja.
- The song expresses a desire for transformation through Jesus, highlighting themes of relief from struggles and empowerment.
- The English translation of the lyrics includes lines about removing weaknesses and fears, leading to joy and elevation.
Estimated reading time: 2 minutes

