Yesuvae Neer Parisuthar Tamil Christian song lyrics – இயேசுவே நீர் பரிசுத்தர்
இயேசுவே நீர் பரிசுத்தர் / 3
பரிசுத்தரே
துதி கனம் மேன்மை மகிமை உமக்கே / 3
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் பரிசுத்தரை
இயேசுவே நீர் நல்லவர் / 3
ஆராதிப்பேன்
துதி கனம் மேன்மை மகிமை உமக்கே / 3
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் நல்லவரை
இயேசுவே நீர் பெரியவர் / 3
ஆராதிப்பேன்
துதி கனம் மேன்மை மகிமை உமக்கே / 3
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் பெரியவரை
Yesuvae Neer Parisuthar song lyrics, இயேசுவே நீர் பரிசுத்தர் பாடல் வரிகள்
Yesuvae Neer Parisuthar Lyrics in English
Yesuvae Neer Parisuthar -3
Parisutharae
Thuthi Ganam meanmai Magimai Umakkae -3
Aarathippean Aarathippean
Aarathippean Parisutharai
Yesuvae Neer Nallavar-3
Aarathippean
Thuthi Ganam meanmai Magimai Umakkae -3
Aarathippean Aarathippean
Aarathippean Parisutharai
Yesuvae Neer Periyavar -3
Aarathippean
Thuthi Ganam meanmai Magimai Umakkae -3
Aarathippean Aarathippean
Aarathippean Parisutharai
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article provides the Tamil Christian song lyrics for ‘Yesuvae Neer Parisuthar’ (இயேசுவே நீர் பரிசுத்தர்).
- It includes repetitions of praise lines emphasizing Jesus as holy, good, and great.
- Additionally, it features an English translation of the song lyrics.
- The article contains links to related Tamil Christian songs for further exploration.



