Yesu Ennodu Iruppathanal Tamil christian Song Lyrics, Written and tune by Sheela Peter – இயேசு என்னோடு இருப்பதனால்
இயேசு என்னோடு இருப்பதனால்
எனக்கு எதுவும் குறைவு இல்ல
நானும் இயேசுவோடு இருப்பதனால்
எனக்கு எதுவும் குறைவு இல்ல
1. தண்ணீர்களை நான் கடக்கும் போது,
கர்த்தர் என்னோடு இருக்கின்றார்
அக்கினியில் நான் நடக்கும்போது
அதுவும் என்னைப் பற்றாது (2)
தாயைப்போல என்னைத் தேற்றுகின்றார்
தந்தையைப் போல் என்னைத் தாங்குகின்றார்
2. கர்த்தர் விரும்பும் காரியங்கள்
அதுவே என்தன் விருப்பமாகும்
கர்த்தர் வெறுக்கும் காரியங்கள்
நானும் வெறுத்து விடுகின்றேன் (2)
தாயைப்போல என்னைத் தேற்றுகின்றார்
தந்தையைப் போல் என்னைத் தாங்குகின்றார்
Yesu Ennodu Iruppathanal Song Lyrics, இயேசு என்னோடு இருப்பதனால் பாடல் வரிகள்
Yesu Ennodu Iruppathanal Lyrics in English
Yesu Ennodu Iruppathanal
Enakku Yethuvum kuriavu Illa
Naanum Yesuvodu Iruppathanaal
Enakku Yethuvum Kuraivu Illai
1.Thanneerkalai Naan Kadakkum pothu
Karthar Ennodu Irukkintraar
Akkiniyil Naan Nadakkum pothu
Athum Ennai pattrathu -2
Thaayaipola Ennai Thettrukintraar
Thanthaiyai pol Ennai Thangukintraar
2.Karthar Virumbum Kaariyangal
Athuvae Enthan Viruppamagum
Karthar Verukkum Kaariyangal
Naanum Veruthu Vidukintrean -2
Thaayaipola Ennai Thettrukintraar
Thanthaiyai pol Ennai Thangukintraar
Sweet Voice Melodies | NEW ALBUM VOL 15
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article presents the lyrics for the Tamil Christian song ‘Yesu Ennodu Iruppathanal’ written by Sheela Peter.
- The song emphasizes the presence of Jesus providing comfort and support, conveying a message of faith.
- It includes two main verses highlighting themes of divine protection and personal choices in relation to God’s will.
- Additionally, the article features the English transliteration of the lyrics to reach a wider audience.
- Published by World Tamil Christians, it includes links to other Tamil Christian songs and resources.
Estimated reading time: 2 minutes

