Unga Ullankaiyilae Tamil Christian Song Lyrics, Written and Sung by Pas. K.S. Wilson – உங்க உள்ளங்கையிலே
உங்க உள்ளங்கையிலே
என்னை வரைந்துக் கொண்டீரே
என்னை நடத்தி செல்லும் காத்துக்
கொள்ளும் அன்பின் தெய்வமே
நல்லவரே வல்லவரே
அடைக்கலமே எங்கள் ஆதரவே
1. நான் ஒன்று நினைத்தால் நீர் ஒன்று
செய்கிறீர் – எல்லாம் நன்மைக்கு தானே (2)
2. விசுவாசப் பாதையில் தடுமாறும் போது
கிருபையால் தாங்கிக் கொள்கிறீர்
3. உம் சித்தம் போல என்னை நீர் நடத்தும்
என் இஷ்டம் ஒன்றுமேயில்லை
Unga Ullankaiyilae Song Lyrics, உங்க உள்ளங்கையிலே பாடல் வரிகள்
Unga Ullankaiyilae Lyrics in English
Unga Ullankaiyilae
Ennai Varainthu Kondeerae
Ennai Nadathi Sellum kaathu Kollum
Anbin Deivamae
Nallavarae Vallavarae
Adaikkalamae Engal Aatharavae
1.Naan Ontru Nnaithaal Neer Ontru
Seikireer Ellaam Nanmaikku Thanae -2
2.Visuvasa Paathaiyil Thadumarum Pothu
Kiruvaiyaal Thaangi Kolkireer
3.Um Siththam Pola Ennai Neer Nadathum
En Istam Ontrumaeillai
Pas. K.S. வில்சன்
R-Slow Rock T-100 F6/8
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘Unga Ullankaiyilae’ written and sung by Pas. K.S. Wilson.
- The lyrics express themes of divine guidance, faith, and reliance on God’s love.
- The article includes a section that presents the lyrics in both Tamil and English for accessibility.
- Published by World Tamil Christians, it offers resources related to Tamil Christian songs and devotionals.
Estimated reading time: 2 minutes

