Ennaal Ontrum Koodathaiya Lyrics – என்னால் ஒன்றும் கூடாதையா

Faith Score0
Faith Score0

Ennaal Ontrum Koodathaiya Tamil Christian Song Lyrics, Written and Sung by Pas. G. B. Jasper Gershom – என்னால் ஒன்றும் கூடாதையா

என்னால் ஒன்றும் கூடாதையா
எல்லாம் உம்மால் கூடும்
என் நினைவுகள் உம் நினைவல்ல
என் சித்தங்கள் உம் சித்தமல்ல
என் ராஜா நீராக வேண்டும்

1.மனிதர்களின் பெலன் எனக்கிருந்தாலும்
சுய பெலத்தை நான் சார்ந்திருந்தாலும் -2
பலத்தினால் அல்ல பராக்கிரமமும் அல்ல
ஆவியினாலே எல்லாம் கூடும் – 2

2. உலகத்தின் ஞானம் எனக்கிருந்தாலும்
உலகத்தின் மேன்மையை சார்ந்திருந்தாலும்
தெய்வீக ஞானம் நம்மை போதிக்கும்
தாழ்மை உள்ளவனை உயர்த்திடுமே

Ennaal Ontrum Koodathaiya Song Lyrics, என்னால் ஒன்றும் கூடாதையா பாடல் வரிகள்

Ennaal Ontrum Koodathaiya Lyrics in English

Ennaal Ontrum Koodathaiya
Ellaam Ummaal Koodum
En Ninauvugal Um Ninaivalla
En Siththangal Um Siththamalla
En Raja Neeraga Vendum

1.Manithargalin Belan Enakkirunthalum
Suya Belathai Naan Saarnthirunthalum -2
Belathinaal Alla Brakkiramum Alla
Aaviyinalae Ellaam Koodum -2

2.Ulagaththin Gnanam Enakkirunthalum
Ulagaththin Meanmaiyai Saarnthirunthalaum
Deiveega Gnanam Nammai pothikkum
Thazhmai Ullavanai Uyarthidumae

Pas. G. B. ஜாஸ்பர் கெர்சோம்
R-Waltz T-150 F 3/4

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘Ennaal Ontrum Koodathaiya’, written and sung by Pas. G. B. Jasper Gershom.
  • It includes the full lyrics in Tamil, showcasing themes of dependence on God and divine wisdom.
  • The song expresses the idea that true strength and knowledge come from a higher power, rather than human abilities.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo