Tholainthu Pona Ennai Lyrics – தொலைந்து போன என்னை

Faith Score0
Faith Score0

Tholainthu Pona Ennai Tamil Christian Song Lyrics, Written and Sung by Gersson Jabadeepak & Shiny – தொலைந்து போன என்னை

தொலைந்து போன என்னை
அரவணைத்த அன்பை
ஜீவன் உள்ள நாலெல்லாம்
நான் பாடுவேன் – (2)

அந்த அன்பிற்கு ஈடெதும் இல்லையே
அதை பாடாத ஒரு நாளும்
இல்லையே – (2)

சரணம் 1

தவறுகள் செய்ததால் தகுதி இழந்தேன்
தகப்பன் வீட்டை நான் முற்றும் மறந்தேன் – (2)
சுயநலமாய் நான் வாழ்ந்த போதிலும்
சுகமாக என்னை சுமந்து வந்தவரே – (2)

ஒழுங்கில்லாது வாழ்ந்த என்னை தேடி வந்தவரே
நீர் ஒருவர் மட்டும் உம் தயவால் எனக்காய் நின்றவரே – (2)

சரணம் 2

உலகத்தில் அன்பை நான் தேடி அலைந்தேன்
உமது அன்பை நான் முற்றும் வெறுத்தேன் – (2)
இருந்தெல்லாம் நான் இழந்த போதிலும்
இறுதி வரை என்னை நேசித்தீரையா – (2)

பன்றிகளோடு வாழ்ந்த என்னை சேர்த்துக் கொண்டவரே
உம் பாசத்தாலே முத்தங்கள் செய்து அணைத்து கொண்டவரே – (2)

சரணம் 3

திரும்பிய என்னை நீர் தள்ளிடாமலே
திருந்தி வாழ்வதற்கு வாய்ப்பு தந்தவரே – (2)
இதுவரையில் என்னை தூக்க மறக்கலையே
இனிமேலும் என்னை விட்டுக்கொடுக்கலையே – (2)

நான் எந்த நிலையில் இருந்தாலும் என்னை வெறுக்கலையே
நல்ல தகப்பனாக இதுவரையில் என்னை மறக்கலையே – (2)

Tholainthu Pona Ennai Song Lyrics, தொலைந்து போன என்னை பாடல் வரிகள்

Tholainthu Pona Ennai Lyrics in English

Tholainthu Pona Ennai
Aravanaitha Anbai
Jeevan Ulla Naalellaam
Naan Paaduven -2

Antha Anbirkku Eedethum Illaiyae
Athai paadatha Oru Naalum Illaiyae -2

1.Thavarugal Seithathaal Thaguthi Ilanthen
Thagappan Veettai Naan Muttrum Maranthen -2
Suyanalamaai Naan Vaalntha Pothilum
Sugamaga Ennai Sumanthu Vanthavarae -2

Olunkillathu Vaalntha Ennai thedi Vanthavarae
Neer Oruvar Mattum Um Thayavaal Enakkai nintravarae -2

2.Ulagaththil anbai Naan thedi Alainthen
Umathu Anbai Naan Muttrum Veruthen -2
Irunthathellaam Naan Ilantha Pothilum
Iruthi Varai Ennai Nesitheeraiya -2

Pantrikalodu Vaalntha Ennai Searthu Kondavarae
Um Paasathalae Muththangal Seithu Anaithu Kondavarae -2

3.Thirumbiya Ennai neer Thallividamae
Thirunthi Vaalvatharkku Vaaippu Thanthavarae -2
Ithuvaraiyil Ennai Thookka Marakkalaiyae
Inimelum Ennai Vittu kodukaliyae -2

Naan Entha Nilaiyil irunthalum Ennai Verukkalaiyae
Nalla Thagappanaga Ithuvaraiyil Ennai Marakkalaiyae -2

Key Takeaways

  • The article provides the full lyrics of the Tamil Christian song ‘Tholainthu Pona Ennai’, written and sung by Gersson Jabadeepak and Shiny.
  • The lyrics express themes of love, redemption, and the search for belonging, highlighting the singer’s journey and emotional struggles.
  • Three verses outline the singer’s experiences with mistakes, searching for love, and the hope for a better future.
  • Links to similar Tamil Christian songs are included for further exploration of the genre.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo