Seeyon Parvatham Lyrics – சீயோன் பர்வதம்

Joseph Aldrin
Faith Score+4
Faith Score+4

Seeyon Parvatham Tamil Christian Song Lyrics Written, Composed & Sung by Dr. Joseph Aldrin – சீயோன் பர்வதம்

உம் சமூகத்தின் அடையாளமான பர்வதம்
உம் வார்த்தையை ஆதாரமாய் கொண்ட பர்வதம் -2

அரணான நகரமான சீயோன் பர்வதம்
நான் ஆசையாய் ஓடி வரும் சீயோன் பர்வதம்-என்‌ -2 – உம் சமூகத்தின்

1.வலக்கரம் சம்பாதித்த பர்வதம்
பூரண வடிவுள்ள பர்வதம்
தேவன் பிரகாசிக்கும் பர்வதம்
நீர் விரும்பி வாசம் பண்ணும் பர்வதம் -2

என்றென்றும் அசையாத பர்வதம்
ராஜாவின் (மகாராஜாவின் ) நகரமான சீயோன் பர்வதம் – இது -2 – உம் சமூகத்தின்

2. ஆயிரம் பதினாயிரம் தூதர்கள்
பேரெழுதப்பட்ட முதற்பேறானவர்கள்
நியாதிபதியாகிய தேவனும்
நன்மை பேசும் இயேசுவும் அவர் ரத்தமும் – 2

என்றென்றும் வாசம்பண்ணும் பர்வதம்
ஜீவனுள்ள தேவன் தங்கும் சீயோன் பர்வதம் – இது -2 – உம் சமூகத்தின்

3. அப்பத்தால் திருப்தியை தருகிறீர்
ஆராதிக்க வெற்றியை தருகிறீர்
வெளிச்சம்காட்ட விளக்காக வருகிறீர்
அனல்மூட்டி புது பெலன் தருகிறீர் – 2

என் கோலை துளிர்க்க செய்கிறீர்
என் கிரீடம் பூக்கச் செய்யும் சீயோன் பர்வதம் – இங்கு -2 – உம் சமூகத்தின்

Seeyon Parvatham Song Lyrics, சீயோன் பர்வதம் பாடல் வரிகள்

Seeyon Parvatham Lyrics - சீயோன் பர்வதம்

Seeyon Parvatham Lyrics in English

Um Samugathin Adiyalamana Parvatham
Um Vaarthaiyai Aatharamaai Konda Parvatham -2

Aranana Nagaramana Seeyon Paravatham
Naan Aasaiyaai Oodi Varum Seeyon Parvatham – En -2 – Um Samugam

1.Valakkaran Sambathitha Parvatham
Poorana Vadivulla Parvatham
Devan Pirakasikkum Parvatham
Neer Virumbi Vaasam Pannum Parvatham -2

Entrentrum Asaiyatha Parvatham
Rajavan ( Maga Rajavin) Nagaramana Seeyon Parvatham – Ithu -2 – Um Samugam

2.Aayiram Pathinayiram Thoothargal
Peareluthapatta Mutharperanavargal
Niyathipathiyagiya Devanum
Nanmai pesum Yesuvum Avar Raththamum -2

Entrentrum Vaasampannum Parvatham
Jeevanulla Devan Thangum Seeyon Parvatham – Ithu -2 – Um Samugam

3.Appathaal Thirupthiyai Tharukireer
Aarathikka Vettriyai Tharukireer
Velichamkatta Vilakkaga Varukireer
AnalMootti Puthu Belan Tharukireer -2

En Kolai Thulirkka Seikireer
En Kireedam Pokka Seiyum Seeyon Parvatham – Ingu -2 – Um Samugaam

 

Mount Zion Church Address (Joseph Aldrin Ministries)

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘Seeyon Parvatham Lyrics – சீயோன் பர்வதம்’ by Dr. Joseph Aldrin.
  • It includes the full lyrics in both Tamil and English, celebrating themes of community and divine presence.
  • The song describes the significance of the ‘Seeyon Parvatham’ as a source of light, fulfillment, and spiritual joy.
  • Additionally, it provides links to related Tamil Christian songs and resources for further exploration.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo