- All
- Deals
- Coupons
- Sales
- Expired
கர்த்தர் மேல் நம்பிக்கைவைக்கும் மனுஷன் நான்கர்த்தரை நம்பிக்கையாய் கொண்டமனுஷன் நான்
கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன்அவரே என்னை ஆதரிப்பார்கர்த்தரையே நான் நம்பிடுவேன்ஒருபோதும் தள்ளாட விட மாட்டார் ...
Latest lyrics
ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமேவிலையேறப்பெற்ற வல்ல ரத்தமே இயேசு கிறிஸ்துவின் ரத்தமேஎனக்கு விலையாக சிந்தப்பட்டதே -ரத்தமே
ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமேவிலையேறப்பெற்ற ரத்தமே ரத்தமே சிந்தப்பட்ட ...
Latest lyrics
உம்மை நம்பும் நான் பாக்கியவான் உம்மையே நம்பி இருப்பேன் உம்அன்பை நம்பும் நான் பாக்கியவான் உம்அன்பயே நம்பி இருப்பேன் -2
உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன்உம்மையே நம்பி இருப்பேன்உம்மை நம்புவேன் ...
Latest lyrics
ஒருவராலேயே உம் ஒருவர் மூலமாய் நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே
ஏசுவே நீர் காரணர் என் துதிக்கு பாத்திரர் ஏசுவே நீர் காரணர் எல்லா மகிமைக்கு பாத்திரர் -2
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாள் எல்லாம் -2 ...
Latest lyrics
தடைகளை உடைப்பவரே எனக்கு முன் செல்கின்றீரே -2
நீர் கோணலானவைகளை செவ்வையாக்குவீர் கரடானவைகளை சமமாகுவீர் நீர் வெண்கல கதவுகள் உடைத்தெறிவீர் மறைந்த பொக்கிஷங்களை வெளிதருவீர் -2 (தடைகளை)
முந்தினதை ...
Latest lyrics
உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால் என்னை விடுவிப்பீர் நிட்சயமாய் உந்தன் நாமத்தை அறிந்ததனால் வைப்பீர் உயர்ந்த அடைக்கலத்தில் - 2
ஏஷுவா ஏஷுவா உந்தன் நாமம் பலத்த துருகம் 2நீதிமான் நான் ஓடுவேன் ஓடி ...
Latest lyrics
கன்மலையானவர் துதிக்கப்படுவீராக என் ரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக - 2
நீர் என் கன்மலைஎன் கோட்டை என் ரட்சகர் என் தேவன்நான் நம்பும் துருகம் என் கேடகம் உயர்ந்த அடைக்கலம்ரட்சண்ய கொம்பு - 2 ...
Latest lyrics
உம்மை போல ரட்சகர் ஒருவரும் இல்லை உம்மை போல வல்லவர் ஒருவரும் இல்லை உம்மை போல பரிசுத்தர் ஒருவரும் இல்லை உம்மை போல கன்மலை ஒருவரும் இல்லை - 2
என் இதயம் மகிழ்கின்றதுஎன் கொம்பு உயந்துள்ளது - ...
Latest lyrics
அபிஷேக ஒலிவ மரம் உம ஆலயத்தில் நடப்பட்டவன் உம சமூகத்தில் வாழ்கின்றவன் உம அன்பயே நம்புவன் - நான் உம்
உம் வசனம் தான் பசி ஆற்றும் உணவுஉம் பிரசன்னம் தான் தாகம் தீர்க்கும் தண்ணீர் - 2நீரே என் ...
Latest lyrics
வெற்றி சிறந்தாரே யேசு வெற்றி சிறந்தாரே -2 மரணத்தை வென்றாரேபாதாளத்தை வென்றாரே -2
ராஜாதி ராஜாவாம்என்றென்றும் ஆளுகை செய்கின்றார் - 2
நீதிமானின் கூடாரத்தில் ரட்சிப்பின் கெம்பீர சத்தம் கர்த்தரின் ...
Latest lyrics
எதிர்பார்த்த முடிவை தருபவரே எனக்காக யாவையும் செய்பவரேயஹோவாயிரே யஹோவாயிரே எல்லாமே செய்து முடிப்பீர்
பெலத்தால் செய்ய முடியாதையா பராக்கிரமம் ஒன்றும் எண்ணில் இல்லை ஐயா பெலத்தாலும் அல்ல பராகாரமம் ...
ஆட்டுக்குட்டியானவரே (3)எனக்காக பலியானீர்ஆட்டுக்குட்டியானவரே (3)என் பாவங்கள் சுமந்தீர் -2 உமக்கே எங்கள் ஆராதனை -2
பரிசுத்தம் உள்ளவர் நீர் பாவமாய் மாற்றப்பட்டீர்-2நீதிமானாக என்னை ...
என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்நான் நம்புவது உம்மாலே ஆகும்கன்மலையே அடைக்கலமேஎன் பெலனே என்னை மீட்டவரே (காப்பவரே)
அசைவுற விடமாட்டீர் - 2(என்னை)
எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன்என் இதயத்தை ...
தலை சாய்க்கும் கல் நீரய்யாமூலைக்கல் நீரய்யா
ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல்என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல்
மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு பரம்புவாய் என்றீரேபூமியின் தூளைப்போல் உன் சந்ததிபெருகும் ...
ஒரு மகிமையின் மேகம்இந்த இடத்தை மூடுதேஒரு மகிமையின் மேகம்என் ஜனத்தை மூடுதே
விலகாத மேகம் நீர்முன்செல்லும் மேகம் நீர்
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - வல்லஆவியானவரே தெளிவின் ஆவியானவரே - ...
http://165.22.220.157/en-neethiyai-velichathai-polaakkuveer-song-lyrics/
என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்
உமக்காய் காத்திருப்பேன்உம்மையே பற்றிக்கொள்ளுவேன்உம் வார்த்தையால் திருப்தியாவேன்உம் சமூகத்தில் அகமகிழ்வேன்
இயேசையா - என் நீதி ...
மலைகள் விலகினாலும்பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும்கிருபை விலகாதுசமாதானம் நிலை பெயராதுமலைகள் விலகினாலும்..
கிருபை விலகாதைய்யா -4(இயேசையா உம்)
கோபம் கொள்வதில்லைஎன்று வாக்குரைத்தீர்கடிந்து ...
Trending
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றிதோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யாஉம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையேஉம்மை போல அரவணைக்க யாருமில்லையேநீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
மலைபோல துன்பம் எனை சூழும் ...
Show next