- All
- Deals
- Coupons
- Sales
- Expired
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா
பாலைவனமோ செழிக்குதையா
குறிஞ்சிப்பூவும் மலருதையா
நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkagaபாலன் இயேசு உனக்காக
பிறந்தாரம்மா
ஏழைமைக் கோலத்தில் வந்து
உதித்தாரம்மா -4
மாட்டு தொழுவத்தில் வந்து
பிறந்தாரைய்யா
ஆண்டவர் அகவை திருநாளைய்யா -21.மந்தையின் ...
Moondram naalil - மூன்றாம் நாளில்
மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Recently Added
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
பல்லவி
நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது ...
Trending
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics
பல்லவி
இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே
சரணங்கள்
1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae
பல்லவி
தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
அனுபல்லவி
பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம்
சரணங்கள்
1. வெண்மையும் ...
ஐயையோ நான் என்ன செய்வேன் - Aiyyaiyo Naan Enna Seivean
ஐயையோ நான் என்ன செய்வேன்அங்கம் பதைத்தேங்குதையா
அனுபல்லவி
மெய்யாய் எந்தன் பாவத்தாலேமேசியா வதைக்குள்ளானார்
1. முண்முடி சிரசில் வைத்துமூங்கில் ...
தலை தலைமுறையாய் - Thalai Thalaimuraiyaaiதலை தலைமுறையாய்
தாங்கிடும் மாதயவே
தள்ளாடவிடவில்லையே
என்னை தயவாய் நடத்தியதேதயவு தயவு மாதயவு
பனிப்போல் நெய்யாய் பொழிந்திடுதே
தயவு தயவு மாதயவு
சாம்பலை ...
உமது அதிசயமான கிருபை - Umathu Athisayamaana Kirubai song lyricsஉமது அதிசயமான கிருபையை
விளங்கப்பண்ணினீர்
உமது வலது கரத்தினாலே
தப்புவித்து இரட்சித்தீர்-2ஆதலால் கர்த்தரை
நம்புவேன் நம்புவேன்-3
நான் ...
Neethinman Koodaraththil - நீதிமானின் கூடாரத்தில்Neethiman Anthem - நீதிமான் கீதம் song lyrics
நீதிமானின் கூடாரத்தில்இரட்சிபின் கேம்பீர சத்தம்கார்த்தரின் வலது கரம்பராக்கிரமங்கள் செய்யும்
நீதிமான் ...
El Shaddai - Vaasam Seibavare- வாசம் செய்பவரே
வாசம் செய்பவரேதுணையாளரே - 2 உறைவிடமே புகலிடமே மீட்டவரே ஆள்பவரே தகப்பன் நீர் பரிசுத்தரேபரிசுத்தர் பரிசுத்தரே
எல் - ஷடாய் நீர்தானையாஉம்மையே ஆராதிப்பேன் ...
Un Visuvaasam Periyathu -உன் விசுவாசம் பெரியது
உன் விசுவாசம் பெரியது நீ விரும்படி உனக்கு ஆகும் - நம் விசுவாசம் பெரியது நாம் விரும்பும்படி எல்லாம் ஆகும் ஆகும் ஆகும் எல்லாம் ஆகும் ஆகும் ஆகும் உம்மால் ...
இதுவரை நடத்தி வந்த இம்மானுவேலரே - Idhuvarai Nadaththi Vantha Immanuvealare
இதுவரை நடத்தி வந்த இம்மானுவேலரேஇனியும் நடத்துபவர் எபிநேசரேயேசுவா எங்கள் யேசுவாயேசுவா எங்கள் யேசுவா
உலகம் தோன்றும் முன்னரே ...
Show next