- All
- Deals
- Coupons
- Sales
- Expired
LYRICS:பூமிக்கொரு புனிதம் இம்மண்ணில் வந்ததுஉள்ளமெல்லாம் சந்தோஷம் இன்று பொங்குதுபரலோக தந்தையின் செல்லம் வந்ததுமண்ணான என்னையும் தேடி வந்ததுஅகிலத்தைப் படைத்தவர் அணுவானதுஅறிவுக்கெட்டா பெரும் விந்தையிது ...
Lyrics:மாட்டுவண்டி பூட்டிக்கிட்டுப் போறவரே - கேளும்எங்க ராசா இயேசு கிறிஸ்து பொறந்தாரு
1. நம்மளை யெல்லாம் காப்பாத்த நாயகன் இயேசு வந்தாருநிமக்கினி ஒன்னும் குறைவு இல்லை இரட்சகன் இயேசு பொறந்தாரு
பொன்னும் ...
ஓர் ஆயிரம் எண்ணங்கள் மலர்ந்ததே எல்லைகள் தாண்டி பறந்ததே பல கனவுகள் என் உள்ளே உடைந்ததே அது காணலாய் மாறினதே
ஒரு வார்த்தையால் தூரம் போன என்னையும் அவர் கரத்தினால் இழுத்து கொண்டாரே ஒரு பார்வையால் உடைந்து ...
Recent lyrics
அன்பே என் அன்பே நான் அன்பு கூறுவேன்-4நீர் இல்லா உலகம் அதைநானும் விரும்பேன்நீர் இல்லா வாழ்க்கை அதைநானும் வெறுத்தேன்-2
அன்பே என் அன்பேநீர் மாறவில்லையேகிருபை உம் கிருபைஅது விலகவில்லையே-2
1.மன்னிக்க ...
Show next