- All
- Deals
- Coupons
- Sales
- Expired
பிரசன்னம் தாரும் தேவனேஉந்தன் சமூகம் தாருமேஇயேசுவே உந்தன் நாமத்தில்இந்நேரம் நாங்கள் கூடி வந்தோம் – 2பிரசன்னம் தாரும் தேவனே
1. பக்தர்கள் போற்றும் நாதாபரிசுத்த தேவன் நீரேகேருபீன்கள் சேராபீன்கள் துதி ...
Song lyrics :புதிய நாளை காண செய்தீரே நன்றி ஏசைய்யா புதிய நாளின் ஆசிர்வாதத்துக்கு நன்றி ஏசைய்யா --2
உமக்கு நன்றி நன்றி சொல்லுவேன் உம்மை போற்றி போற்றி பாடுவேன் --2கடந்த காலம் செய்த நன்மையை எண்ணி ...
என்னை நடத்திடும் தேவன்என்னோடு இருக்கபயமே எனக்கில்லையேநான் நம்பிடும் தேவன்என் துருகமாய் இருப்பதால்கலக்கமே எனக்கில்லையே-2
பயமில்லை-2 பயமில்லையேநம் சார்பில் கர்த்தர் உண்டு பயமில்லையேபயமில்லை -2 ...
அன்று பிடித்த கரத்தைஇன்றும் அவர் விடவில்லைநின்று காக்கும் கர்த்தரைஎன்றும் மறப்பதில்லைஎன்றும் காக்கும் கர்த்தரைநான் மறப்பதில்லை
1.என் இஷ்டம்போல் நடந்தேன்தன்னையே தேவன் தந்தார்என்னையே அவரிடம் ...
எல்ஷடாய் சர்வ வல்லவரேஎனக்காய் யாவும் செய்பவரேஎல்ரோயீ என்னைக் காண்பவரேஎன் கண்ணீர் துடைப்பவரே -2
உம்மை உயர்த்தி உயர்த்திஉயர்த்தியே தொழுவோம்-2நீரே பரிசுத்தரே-2
உம்மை போற்றி போற்றிபோற்றியே ...
பரிசுத்தர் பரந்தாமனே மகிமையின் மகாராஜனேவல்லமை ஆனவரே அக்கினி அனலும் நீரே -2
என் மேல் இறங்குமய்யா உம் ஆவி ஊற்றுமய்யா என் நிலைமை மாற்றுமய்யாஎன் வாழ்வை தேற்றுமய்யா -2
ஆவியே ஆவியேஆராதிப்பேன் ஆவியேஆவியே ...
1. நிறைவான ஆவியானவரேநீர் வரும்போது குறைவுகள் மாறுமேநீர் வந்தால் சூழ்நிலை மாறுமேமுடியாததும் சாத்தியமாகுமே
நிறைவே நீர் வாருமேநிறைவே நீர் வேண்டுமேநிறைவே நீர் போதுமேஆவியானவரே
2. வனாந்திரம் வயல் வெளி ...
என்னை உம் கையில்படைத்தேன் முழுவதுமாய்என்னையும் பயன்படுத்தும் (2)
குயவன் நீர் களிமண் நான்உம் சித்தம் நிறைவேற்றுமே (2)
என்னை உம் கையில்படைத்தேன் முழுவதுமாய்என்னையும் பயன்படுத்தும் (2)
தவறிய பாத்திரம் ...
வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ-2இல்லை இல்லை ஒருபோதும் இல்லைஇல்லை இல்லை ஒருநாளும் இல்லை-2வாக்கு மாறாதவர் இயேசு வாக்கு மாறாதவர்
1.வெள்ளம் போலவே துன்பங்கள் எல்லாம்எந்தன் மீது ...
Recent lyrics
பூமி மகிழ்ந்திடும்நம் தேவனைவரவேற்று அழைத்திடசிங்காசனத்தில்வீற்று ஆளுவார்அவர் கண்களில் அக்கினியே
அவர் பெரியவா்நம் ராஜனேமாட்சிமையோடு எழும்புவார்
அவர் உயர்ந்தவர்நம் தேவனே
நாங்கள் ஆயத்தம் (2)உமக்கு ...
தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்தேவனே உமக்கு ஒப்பான தேவன் யார்-2நீர் செய்ய நினைத்தது நிறைவேறும்நீர் செய்வதை தடுப்பவன் யார்-2-தேவரீர்
1.தரிசனம் தந்தவர் நீர் அல்லவோதவறாமல் நிறைவேற்றி ...
மெல்லிய பாடல் ஒன்று நான் பாடுவேன்மீட்பராம் இயேசுவையே நான் உயர்த்துவேன்உன்னத தேவனுக்கு நான் பாடுவேன்எனக்காய் வந்தவரை நான் உயர்த்துவேன்
வழுவாமல் என்னை காப்பவரேமார்போடு அணைத்தென்னை தேற்றுவாரேதம் தோளில் ...
அழகாய் நிற்கும் யார் இவர்கள்?திரளாய் நிற்கும் யார் இவர்கள்?சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில்அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
1. ஒரு தாலந்தோ, இரண்டு தாலந்தோஐந்து தாலந்தோ உபயோகித்தோர்சிறிதானதோ, ...
Galileya Endra OorilI Will Lift you upI Will praise your nameI Will Sing to youI Will Worship you LORD !!! -2
நீர் நல்லவர் சர்வ வல்லவர்நீர் பெரியவர் என்றும் உயர்ந்தவர்-2
உம்மை உயர்த்துவேன்உம்மை ...
ஆண்டவரே என் ஆருயிரே இயேசுவே என் தேவனே -2 உயிர் உள்ளவரை உம் நாமத்தையே எப்போதும்(எந்நாளும்) ஆராதிப்பேன் -2 ஆராதிப்பேன் உம்மையே-4
சருவத்தையும் படைத்த சருவ வல்ல தேவனே -2 சாஸ்டாங்கமாக விழுந்து பணிந்து ...
Show next