Elshadai sarva Vallavare song lyrics – எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்ஷடாய் சர்வ வல்லவரே
எனக்காய் யாவும் செய்பவரே
எல்ரோயீ என்னைக் காண்பவரே
என் கண்ணீர் துடைப்பவரே -2
உம்மை உயர்த்தி உயர்த்தி
உயர்த்தியே தொழுவோம்-2
நீரே பரிசுத்தரே-2
உம்மை போற்றி போற்றி
போற்றியே புகழ்வோம்-2
நீரே பாத்திரரே-2
Elshadai sarva Vallavare song lyrics , எல்ஷடாய் சர்வ வல்லவரே பாடல் வரிகள்
Elshadai sarva Vallavare Lyrics In English
Elshadai sarva Vallavare
Enakkaai Yavum Seibavarae
Elrohi Ennai kaanbavarae
En Kanneer Thudaippavarae -2
Ummai uarthi Uyarthi
Uyarthiyae Tholuvom -2
Neerae Parisutharae -2
Ummai pottri Pottri
Pottriyae Pugalvom -2
Neerae Paathirarae -2
Estimated reading time: 1 minute

